இராபோர் வனத்தவளை
Appearance
ராபோர் வனத் தவளை Rabor's forest frog | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | நீர்நில வாழ்வன
|
வரிசை: | தவளை
|
குடும்பம்: | செராட்டோபாட்ராச்சிடே
|
பேரினம்: | பிளாடிமேண்டிஸ்
|
இனம்: | ப. ரபோரி
|
இருசொற் பெயரீடு | |
ப ரபோரி பிரவுன், அல்காலா, டைசுமோசு, மற்றும் அல்காலா, 1997 |
இராபோர் வனத்தவளை (Rabor's forest frog) என்பது செரடோபேட்ராசிடே குடும்பத்தினைச் சார்ந்த பிளாடிமேண்டிசு இரபோரி இனத்தைச் சார்ந்த தவளையாகும். இது பிலிப்பீன்சு நாட்டின் தென்பகுதியில் மட்டுமே காணக்கூடியதாகும். இதன் வாழிடப்பகுதிகளாக போகல், லெய்ட்டி மழைக்காடுகளும் மிண்டானோ தீவுகளாகும்.[1]
இராபோர் வனத்தவளையின் வாழிடப்பகுதிகளாக, வெப்பமண்டல, மிதவெப்பமண்டல உலர் காடுகளும், வெப்பமண்டல, மிதவெப்பமண்டல ஈரக் காடுகளும் ஆகும்.[1]
References
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 IUCN SSC Amphibian Specialist Group (2018). "Platymantis rabori". IUCN Red List of Threatened Species 2018: e.T17553A58474615. doi:10.2305/IUCN.UK.2018-1.RLTS.T17553A58474615.en. https://www.iucnredlist.org/species/17553/58474615. பார்த்த நாள்: 11 January 2020.