இரண்டாம் அமோகவர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டாம் அமோகவர்சன்(Amoghavarsha II ஆட்சிக்காலம் 929-930 ) என்பவன் ஒரு இராஷ்டிரகூட மன்னனாவான். இவன் ஓராண்டே மன்னனாக இருந்தான். இவன் இவனது தம்பியான நான்காம் கோவிந்தனால் கொலை செய்யப்பட்டான்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_அமோகவர்சன்&oldid=2487932" இருந்து மீள்விக்கப்பட்டது