உள்ளடக்கத்துக்குச் செல்

ஆத்திரியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்திரியப் பேரரசு
Kaiserthum Österreich (இடாய்ச்சு)
1804–1867
of Austria
சின்னம்
குறிக்கோள்: Alles Erdreich ist Österreich untertan
"எல்லா உலகமும் ஆத்திரியாவிற்கு உட்பட்டது"
நாட்டுப்பண்: Gott erhalte Franz den Kaiser
"கடவுளே பேரரசர் பிரான்சிஸைக் காப்பாற்றும்"
The Austrian Empire in 1815.
The Austrian Empire in 1815.
நிலைசெருமன் கூட்டமைப்பு நாடு
(பகுதியாக, 1815–1866)
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
வியன்னா
சமயம்
கத்தோலிக்க திருச்சபை
அரசாங்கம்வரம்பற்ற முடியாட்சி
பேரரசர் 
 1804–1835
பிரான்சிஸ்
 1835–1848
முதலாம் பேர்டினன்ட்
 1848–1867
பிரான்ஸ் யோசப்
மந்திரி அதிபர் 
 1821–1848
கிமன்ஸ் வென்சல் (முதலாவது)
 1867
பிரட்ரிச் பேர்டினன்ட் (கடைசி)
சட்டமன்றம்பேரரசு சட்டமன்றம்
பேரரசு சட்டமன்றம் (பிரபு)
பேரரசு சட்டமன்றம் (பிரதிநிதி)
வரலாற்று சகாப்தம்புதுமைக்காலம்
 அதிகாரபூர்வப் பிரகடணம்
11 ஆகத்து 1804
 புனித உரோமைப் பேரரசின் கலைப்பு
6 ஆகத்து 1806
8 சூன் 1815
 யாப்பு ஏற்பு
20 ஒக்டோபர் 1860
 ஆத்திரிய-புருசியன் போர்
14 சூன் 1866
 பிராகாவின் சமாதானம்
23 ஆகத்து 1866
 1867 சமரசம்
30 மார்ச்சு 1867
பரப்பு
1804698,700 km2 (269,800 sq mi)
1918681,727 km2 (263,216 sq mi)
மக்கள் தொகை
 1804
21200000
 1918
52000000
நாணயம்தலர்,
(1804–1857)
வெரேய்ன்தலர்
(1857–1867)
முந்தையது
பின்னையது
Archduchy of Austria
Kingdom of Bohemia
Kingdom of Croatia (Habsburg)
Kingdom of Hungary (1526–1867)
Austria-Hungary
தற்போதைய பகுதிகள்

ஆத்திரியப் பேரரசு (Austrian Empire, Kaiserthum Österreich) என்பது ஆத்திரிய முடியாட்சியிலிருந்து 1804 இல் அதிகாரபூர்வப் பிரகடணத்துடன் உருவாக்கப்பட்ட மத்திய ஐரோப்ப பேரரசு ஆகும். இது பல்தேசியப் பேரரசாகவும் உலக வல்லமைகளின் ஒன்றாகவும் இருந்தது. புவியியல் ரீதியாக, இது உருசியப் பேரரசிற்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய நாடாக இருந்தது (621,538 சதுர கிலோமீட்டர்கள் [239,977 ச. மைல்]).[1] மேலும், உருசியாவிற்கும் பிரான்சிற்கும் அடுத்து மூன்றாவது அதிக மக்கள் தொகையைக் கொண்டிருந்ததோடு, செருமன் கூட்டமைப்பு நாடுகளில் பெரியதாகவும் பலமிக்கதாகவும் இருந்தது.

உசாத்துணை

[தொகு]
  1. "Austro-Hungarian Empire". Archived from the original on 2011-11-23. Retrieved 20 சனவரி 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்திரியப்_பேரரசு&oldid=4566456" இலிருந்து மீள்விக்கப்பட்டது