ஆசிசா பாத்திமா இமாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிசா இமாம்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1973-1982
தொகுதிபீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20-பெப்ரவரி-1924
இறப்பு23-சூலை-1996 (வயது 72)
அரசியல் கட்சிஇந்தியத் தேசிய காங்கிரசு (அ)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சையத் நாகி இமாம்
உறவுகள்முகம்மது சபி தௌடி (தந்தைவழி மாமா)
அனிசு இமாம் (தாய்வழி அத்தை)
சையத் அலி இமாம் (அனிசு இமாமின் மனைவி)
கர்னல் மகபூப் அகமத் (சகோதரர்)
பெற்றோர்(s)சையத் வாலி அகமது (தந்தை)
கதீசா அகமது (தாய்)
மூலம்: [1]

பேகம் அசிசா பாத்திமா இமாம் (Begum Aziza Fatima Imam) இந்திய அரசியல்வாதி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இவர் 1973 ஆம் ஆண்டு மற்றும் 1979 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] [4] [5] இவர் தனது தாய்வழி மாமா சையத் அலி இமாம் மற்றும் இவரது மனைவி பேகம் அனிசு பாத்திமா இமாம் ஆகியோரால் தத்தெடுக்கப்பட்டார். இவர் அசிசாவின் தாய்வழி அத்தை ஆவார்.[6] [7] [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ashraf, Md Umar (2022-05-27). "बेगम अज़ीज़ा फ़ातिमा इमाम - जिन्हें सियासत विरासत में मिली" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-05.
  2. "Paying Tribute to Pathbreaking, and Forgotten, Muslim Women from the 20th Century". பார்க்கப்பட்ட நாள் 2022-08-05.
  3. "Pathbreakers: The 20th-Century Muslim Women of India". பார்க்கப்பட்ட நாள் 2022-08-05.
  4. Nest, The News (2022-07-06). "দাদা ছিলেন সুভাষ চন্দ্র বসুর ঘনিষ্ট সহযোগী, আজিজা ইমাম রাজনীতি পেয়েছিলেন রক্তে - Begum Aziza Fatima Imam – who inherited politics in blood" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-05.
  5. "Tales from 20th century 'path-breaking' Muslim women on view" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-05.
  6. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). பார்க்கப்பட்ட நாள் 21 June 2020.
  7. Sheila Dhar. Raga'n Josh: Stories from a Musical Life. https://books.google.com/books?id=n3CJsjfGOWIC&pg=PA203. பார்த்த நாள்: 26 December 2020. 
  8. Sir Stanley Reed. The Times of India Directory and Year Book Including Who's who. https://books.google.com/books?id=tBW2AAAAIAAJ. பார்த்த நாள்: 26 December 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிசா_பாத்திமா_இமாம்&oldid=3846789" இலிருந்து மீள்விக்கப்பட்டது