அலெக்ஸ் டியூடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலெக்ஸ் டியூடர்
Alex Tudor.jpg
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் அலெக்ஸ் டியூடர்
பிறப்பு 23 அக்டோபர் 1977 (1977-10-23) (அகவை 42)
இங்கிலாந்து
உயரம் 6 ft 4 in (1.93 m)
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு நவம்பர் 28, 1998: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு நவம்பர் 29, 2002: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி சூலை 7, 2002: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி சூலை 13, 2002:  எ இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 10 3 129 82
ஓட்டங்கள் 229 6 2,960 470
துடுப்பாட்ட சராசரி 19.08 9.00 21.92 12.05
100கள்/50கள் 0/1 0/0 2/9 0/1
அதிகூடிய ஓட்டங்கள் 99* 6 144 56
பந்து வீச்சுகள் 1512 127 18,191 3,451
வீழ்த்தல்கள் 28 4 351 111
பந்துவீச்சு சராசரி 34.39 34.00 31.40 25.09
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 1 0 14 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 - 0 -
சிறந்த பந்துவீச்சு 7/109 2/30 7/48 4/26
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 3/– 1/– 36/– 23/–

ஆகத்து 31, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

அலெக்ஸ் டியூடர் (Alex Tudor, பிறப்பு: அக்டோபர் 23 1977) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 129 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 82 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 - 2002 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்ஸ்_டியூடர்&oldid=2034744" இருந்து மீள்விக்கப்பட்டது