அரக்கு மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரக்கு மரங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
பிளைதிபிகசு
இனம்:
பி. ரூபிஜினோசசு
இருசொற் பெயரீடு
பிளைதிபிகசு ரூபிஜினோசசு
(சுவனைசன், 1837)

அரக்கு மரங்கொத்தி (Maroon woodpecker-பிளைதிபிகசு ரூபிஜினோசசு) என்பது மரங்கொத்தி குடும்பமான பிசிடேவினைச் சார்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா, தெற்கு மியான்மர், சிங்கப்பூர் மற்றும் தெற்கு தாய்லாந்தில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டலம் ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Blythipicus rubiginosus". IUCN Red List of Threatened Species 2016: e.T22681543A92910307. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681543A92910307.en. https://www.iucnredlist.org/species/22681543/92910307. பார்த்த நாள்: 13 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரக்கு_மரங்கொத்தி&oldid=3934934" இலிருந்து மீள்விக்கப்பட்டது