அமீர் அப்துல்லா கான் நியாசி
Appearance

லெப்டினண்ட் ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி | |
---|---|
அமீர் அப்துல்லா கான் நியாசி | |
கிழக்கு பாகிஸ்தான் இராணுவக் கட்டளை அதிகாரி & ஆளுநர் | |
பதவியில் 14 டிசம்பர் 1971 – 16 டிசம்பர் 1971 | |
குடியரசுத் தலைவர் | யாக்யா கான் |
பிரதமர் | நூருல் அமீன் |
முன்னையவர் | அப்துல் மாலிக் |
பின்னவர் | பதவி ஒழிக்கப்பட்டது. |
லெப்டினண்ட் ஜெனரல், கிழக்கு பாகிஸ்தான் | |
பதவியில் 4 ஏப்ரல் 1971 – 16 டிசம்பர் 1971 | |
முன்னையவர் | லெப்டினண்ட் ஜெனரல் டிக்கா கான் |
பின்னவர் | பதவி ஒழிக்கப்பட்டது. |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1915 மியான்வாலி, பஞ்சாப், பாகிஸ்தான் |
இறப்பு | 1 பிப்ரவரி 2004 (வயது 88–89) லாகூர், பஞ்சாப், பாகிஸ்தான் |
இளைப்பாறுமிடம் | S/No. PA-477) |
தேசியம் | பாகிஸ்தான் |
பெற்றோர் |
|
முன்னாள் மாணவர் | பெங்களூர் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் கல்லூரி, குவெட்டா |
கையெழுத்து | ![]() |
Military service | |
பற்றிணைப்பு | ![]() ![]() |
கிளை/சேவை | பிரித்தானிய இந்தியா இராணுவம் பாகிஸ்தான் இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1942–1975 |
தரம் | லெப்டினண்ட் ஜெனரல் (சேவை எண் |
அலகு | ![]() |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப்போர்
வங்காளதேச விடுதலைப் போர் 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் |
விருதுகள் | ![]() ![]() ![]() ![]() |
லெப்டினண்ட் ஜெனரல் ஏ. ஏ. கே. நியாசி (Lieutenant General Amir Abdullah Khan Niazi) (1915 - 1 பிப்ரவரி 2004), வங்காளதேச விடுதலைப் போர் மற்றும் 1971 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தின் கட்டளை அதிகாரியாக இருந்தார். போரில் பாகிஸ்தான் படைகள், இந்தியப் படைகளிடம் தோற்றதால், லெப். ஜெனரல் ஏ. ஏ. கே. நியாசி தலைமையிலான பாகிஸ்தான் இராணுவத்தின் 70,000 படைவீரர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி, 16 டிசமப்ர் 1971 அன்று இந்திய இராணுவ அதிகாரி லெப். ஜெனரல் ஜெகத் சிங் அரோராவிடம் சரண் அடையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.[1]
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ "Bar" refers to a second award of the same honour.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Siddiqi, PA, Brigadier A. R. (13 February 2004). "Gen A. A. K. (Tiger) Niazi: an appraisal". Dawn (Islamabad). http://www.dawn.com/news/1065607.