அமாதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமாதான்
همدان
மாநகரம்
பண்டைய பெயர்: எகபடனா
Hamedan 13971219000404636878130198589248 82460 PhotoT.jpg
Hamedan 13971219000404636878130263434367 98600 PhotoT.jpg
Hamedan 13971219000404636878130276247129 59039 PhotoT.jpg
Hamedan 13971219000404636878130214058827 93283 PhotoT.jpg
Hamedan 13971219000404636878130233590008 91471 PhotoT.jpg
Hamedan 13971219000404636878130159170499 73041 PhotoT.jpg
அமாதான் is located in ஈரான்
அமாதான்
அமாதான்
ஈரானில் அமாதான் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 34°48′N 48°31′E / 34.800°N 48.517°E / 34.800; 48.517ஆள்கூறுகள்: 34°48′N 48°31′E / 34.800°N 48.517°E / 34.800; 48.517
நாடு ஈரான்
மாகாணம்அமாதான்
கவுண்டிஅமாதான் கவுண்டி
அரசு
 • மேயர்சையது முஸ்தபா ரசூல் (2014-முதல்)
ஏற்றம்1,850 m (6,069 ft)
மக்கள்தொகை (2016 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
 • தரவரிசை13
 • நகர்ப்புறம்673,405 [1]
நேர வலயம்ஈரானிய சீர் நேரம் (ஒசநே+3:30)
இணையதளம்www.hamedan.ir

அமாதான் (Hamadān)[2] (pronounced [hæmedɒːn]) பழைய பாரசீகப் பேரரசில் இந்நகரத்தின் பெயர் எகபடனா ஆகும். தற்கால ஈரான் நாட்டின் அமாதான் மாகாணத்தின் தலைநகரான அமாதான் நகரம் ஒரு மாநகராட்சி ஆகும். 2006-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 1,27,812 குடும்பங்கள் கொண்ட அமாதான் நகரத்தின் மக்கள்தொகை 4,73,149 ஆகும்.[3]இந்நகரத்தில் மக்கள் 2500 ஆண்டுகாலமாக தொடர்ந்து வாழ்கினறனர்.

பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றான அமாதான் எனும் எகபடனா நகரத்தை, கிமு 1100-இல் அசிரியர்களால் கைப்பற்றப்பட்டது. கிமு 700-இல் ஹமதான் நகரம் மீடியாப் பேரரசின் தலைநகராக விளங்கியது.

ஈரானின் மத்திய மேற்கில் 3574 மீட்டர் உயரம் கொண்ட அல்வந்த் மலைத்தொடரில் அமைந்த சமவெளியில், கடல் மட்டத்திலிருந்து 1,850 மீட்டர் உயரத்தில் அமதான் நகரம் உள்ளது.[4]

அமதான் நகரம் ஈரானின் கோடைக்கால மலைவாழிடங்களில் ஒன்றாகும். ஈரானின் தேசியத் தலைநகரான தெகுரானுக்கு தென்மேற்கில் 360 கிலோ மீட்டர் தொலைவில் அமதான் நகரம் உள்ளது. இந்நகரத்தில் பெரும்பான்மையோர் பாரசீக மொழி, குர்தி மொழி, அஜாரி துருக்கிய மொழிகல்ள் பேசுகின்றனர்.

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், அமதான் நகரம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 17.0
(62.6)
19.0
(66.2)
25.0
(77)
28.0
(82.4)
33.0
(91.4)
39.0
(102.2)
40.6
(105.1)
39.4
(102.9)
36.4
(97.5)
30.0
(86)
23.0
(73.4)
18.8
(65.8)
40.6
(105.1)
உயர் சராசரி °C (°F) 2.0
(35.6)
4.3
(39.7)
11.5
(52.7)
18.1
(64.6)
23.9
(75)
30.9
(87.6)
34.9
(94.8)
34.2
(93.6)
29.8
(85.6)
21.9
(71.4)
13.7
(56.7)
5.9
(42.6)
19.26
(66.67)
தினசரி சராசரி °C (°F) -4.6
(23.7)
-2.2
(28)
4.5
(40.1)
10.4
(50.7)
15.5
(59.9)
21.3
(70.3)
25.3
(77.5)
24.3
(75.7)
19.0
(66.2)
12.1
(53.8)
5.3
(41.5)
-0.9
(30.4)
10.83
(51.5)
தாழ் சராசரி °C (°F) -10.5
(13.1)
-8.2
(17.2)
-2.1
(28.2)
2.7
(36.9)
6.4
(43.5)
9.8
(49.6)
13.9
(57)
12.8
(55)
7.0
(44.6)
2.5
(36.5)
-2.1
(28.2)
-6.6
(20.1)
2.13
(35.84)
பதியப்பட்ட தாழ் °C (°F) −34.0
(-29)
-33.0
(-27.4)
−21.0
(-6)
-12.0
(10.4)
-3.0
(26.6)
2.0
(35.6)
7.0
(44.6)
4.0
(39.2)
-4.0
(24.8)
-7.0
(19.4)
−14.5
(5.9)
−29.0
(-20)
−34
(−29)
பொழிவு mm (inches) 46.3
(1.823)
43.6
(1.717)
49.4
(1.945)
49.8
(1.961)
37.8
(1.488)
3.7
(0.146)
2.0
(0.079)
1.8
(0.071)
0.8
(0.031)
20.7
(0.815)
26.9
(1.059)
40.9
(1.61)
323.7
(12.744)
ஈரப்பதம் 76 73 64 56 50 36 31 31 34 48 61 73 52.8
சராசரி மழை நாட்கள் 11.6 11.1 12.4 12.1 9.5 2.0 1.3 1.6 1.0 5.6 6.8 10.1 85.1
சராசரி பனிபொழி நாட்கள் 8.8 8.2 4.2 0.6 0 0 0 0 0 0.2 0.9 6.9 29.8
சூரியஒளி நேரம் 131.8 137.1 174.5 199.6 258.5 341.8 342.7 322.2 295.6 234.3 183.1 135.3 2,756.5
ஆதாரம்: NOAA (1961-1990)[5]
Heydare, Hamadan
அல்வந்த் மலைத்தொடர்
அல்வந்த் மலைத்தொடரின் மிஷான் சமவெளி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Center of Iran > Home". www.amar.org.ir.
  2. Multiple Authors (April 18, 2012). "HAMADĀN". Encyclopædia Iranica. 18 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Census of the Islamic Republic of Iran, 1385 (2006)". Islamic Republic of Iran. 2011-11-11 அன்று மூலம் (Excel) பரணிடப்பட்டது.
  4. Hamadan
  5. "Hamedan Nozheh Climate Normals 1961-1990". National Oceanic and Atmospheric Administration. December 28, 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமாதான்&oldid=2902400" இருந்து மீள்விக்கப்பட்டது