அத்திக்கோம்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அத்திக்கோம்பை
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எம். விஜயலட்சுமி, இ. ஆ. ப. [3]
ஊராட்சி மன்றத் தலைவர் பேபி பெருமாள்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அத்திக்கோம்பை (Athikombai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்(ஊர்). ஒட்டன்சத்திரம் வருவாய் வட்டத்தின் 13 வருவாய் (கிராம எண்:13)கிராமம் ஆகும். இங்கு தோட்டப் பயிர்களான முள்ளங்கி, பீட்ரூட், பீன்ஸ் விளைகின்றன. [4]

அமைவிடம்[தொகு]

ஒட்டன்சத்திரத்திலிருந்து வேடசந்தூர் செல்லும் பாதையில் ஒட்டன்சத்திரத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 435 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அத்திக்கோம்பையில் 3015 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 1005 எழுத்தறிவு பெற்றவர்கள் 1742 பேர். இதில் 996 பேர் ஆண்கள்; 746 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 65.37. ஆறு வயதுக்குட்பட்டோர் (350 பேர்)11.61 சதவீதம் ஆவர்.[5]

அடிக்குறிப்பு[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?
  5. "Rural - Dindigul District;oddanchtram Taluk;Athikombai Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திக்கோம்பை&oldid=2068170" இருந்து மீள்விக்கப்பட்டது