அதீதி சுனில் தாக்கரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதீதி தாக்கரே
ஏக்நாத் சிண்டே அமைச்சரவை
மகாராஷ்டிர அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
2 சூலை 2023
அமைச்சர்
 • மகளிர் குழந்தை மேம்பாடு
ஆளுநர்
Cabinet
 • ஏக்நாத் சிண்டே அமைச்சரவை
முதலமைச்சர்
துணை முதலமைச்சர்
பாதுகாவல் அமைச்சர்NA
முன்னையவர்
 • மங்கள் லோதா
உத்தவ் தாகக்ரே அரசாங்கம்
மகாராஷ்டிர அரசு
பதவியில்
30 திசம்பர் 2019 – 29 சூன் 2022
அமைச்சர்
 • மகாராட்டிராவின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்
 • தொழில்துறை அமைச்சர்
 • சுரங்கத் துறை அமைச்சர்
 • சுற்றுலா அமைச்சர்
 • தோட்டக்கலை அமைச்சர்
 • விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர்
 • நெறிமுறைஅமைச்சர்
 • தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர்
 • துறைமுக மேம்பாட்டு அமைச்சர்
  'கூடுதல் பொறுப்பு' 27 சூன் 2022
 • கார் நில மேம்பாட்டு அமைச்சர்
  'கூடுதல் பொறுப்பு' 27 சூன் 2022
 • சிறப்பு உதவி அமைச்சர்
  'கூடுதல் பொறுப்பு' 27 சூன் 2022
 • கலாச்சார விவகாரங்கள் அமைச்சர்
  'கூடுதல் பொறுப்பு' 27 சூன் 2022
 • பள்ளிக் கல்வி அமைச்சர்
  'கூடுதல் பொறுப்பு' 27 சூன் 2022
ஆளுநர்பகத்சிங் கோசியாரி
முதலமைச்சர்உத்தவ் தாக்கரே
துணை முதலமைச்சர்அஜித் பவார்
முன்னையவர்
 • இரஞ்சித் பாட்டீல்
 • அதுல் மோரேஷ்வர் சேவ்
 • சதாபாவ் கோட்
 • மதன் மதுகரராவ் எரவர்
பாதுகாப்பு அமைச்சர்- ராய்கட் மாவட்டம் மகாராஷ்டிர அரசு
பதவியில்
2020–2022
தொகுதிசிறீவர்தன்
மகாராட்டிர
பதவியில் உள்ளார்
பதவியில்
26 நவம்பர் 2019
முன்னையவர்அவதூத் தாக்கரே
தொகுதிசிறீவர்தன்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியா இந்தியர்
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)
பெற்றோர்
 • சுனில் தாக்கரே (தந்தை)
வாழிடம்ரோகா

அதீதி சுனில் தாக்கரே(Aditi Sunil Tatkare) தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2023 முதல் சிண்டே அரசாங்கத்திலும் 2019 - 2022 தாக்கரே அரசாங்கத்திலும் மகாராட்டிர மாநில அமைச்சராக இருந்தார். இவர் ரோகாவைச் சேர்ந்தவர். இவர் 24 அக்டோபர் 2019 அன்று ஸ்ரீவர்தன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 26 நவம்பர் 2019 அன்று சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்.[1][2][3]

வகித்த பதவிகள்[தொகு]

துறைகள்: தாக்கரே அமைச்சகம்

  • சட்டம் மற்றும் நீதித்துறை
  • தொழில்கள்.
  • சுரங்கத் துறை.
  • சுற்றுலா.
  • தோட்டக்கலை
  • விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்
  • நெறிமுறை
  • தகவல் மற்றும் மக்கள் தொடர்பு
 • 2020 - 2022 மகாராட்டிராவின் ராய்கட் மாவட்ட அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர்
 • 27 சூன் 2022 - 29 சூன் 2022 மகாராட்டிரா அரசின் கூடுதல் பொறுப்பு அமைச்சர்

துறைகள்: தாக்கரே அமைச்சகம்

  • துறைமுக வளர்ச்சி
   27 சூன் 2022 அன்று கூடுதல் பொறுப்பு
  • கார் நில மேம்பாடு
   27 சூன் 2022 அன்று கூடுதல் பொறுப்பு
  • சிறப்பு உதவி
   27 சூன் 2022 அன்று கூடுதல் பொறுப்பு
  • கலாச்சார விவகாரங்கள்
   27 சூன் 2022 அன்று கூடுதல் பொறுப்பு
  • பள்ளிக் கல்வி
   27 சூன் 2022 அன்று கூடுதல் பொறுப்பு
 • 02 சூலை 2023 - தற்போது வரை

மகாராட்டிரா அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சரை

மேற்கோள்கள்[தொகு]

 1. "Maharashtra Assembly poll results 2019: Winner list for Pen, Alibag, Shrivardhan, Mahad, Junnar, Ambegaon, Khed Alandi". Hindustan Times. 24 October 2019. Archived from the original on 1 November 2019. பார்க்கப்பட்ட நாள் 1 November 2019.
 2. "Maharashtra election result winners full list: Names of winning candidates of BJP, Congress, Shiv Sena, NCP". India Today. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 1 November 2019.
 3. "Constituency Wise Election Results 2019 in Maharashtra: Full list of winning candidates of BJP, Congress, Shiv Sena, NCP". Firstpost. 25 October 2019. பார்க்கப்பட்ட நாள் 1 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதீதி_சுனில்_தாக்கரே&oldid=3893280" இலிருந்து மீள்விக்கப்பட்டது