அண்டவியலில் குரூபர் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அண்டவியலில் குரூபர் பரிசு
The Gruber Prize in Cosmology
விருது வழங்குவதற்கான காரணம்அண்டவியல் புரித்லில் உயர் முன்னேற்றங்களை உருவாக்கும் கண்டுபிடிப்புகள்
Locationயேல் பல்கலைக்கழகம் வளர்ச்சி அலுவலகம், நியூ ஏவன், கன்னெக்ட்டிகட்டு
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள் Edit on Wikidata
வழங்குபவர்குரூபர் அற்க்கட்டளை
வெகுமதி(கள்)US$500,000
முதலில் வழங்கப்பட்டது2000
இணையதளம்gruber.yale.edu


2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அண்டவியலில் குரூபர் பரிசு (Gruber Prize in Cosmology) என்பது கனெக்டிகட்டு, நியூ ஏவனில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தைத் தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான குரூபர் அறக்கட்டளையால் வழங்கப்படும் 500,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள மூன்று மதிப்புமிக்க பன்னாட்டு விருதுகளில் ஒன்றாகும்.

2001 முதல் அண்டவியல் புலத்தில்ல் குரூபர் பரிசு பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் இணை நிதியுதவியுடன் வழங்கப்படுகிறது.

உலகெங்கிலும் இருந்து பெறப்படும் பரிந்துரைகளில் இருந்து ஒரு குழுவால் பரிசு பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அண்டவியல் புலத்தில் அடிப்படை முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் கோட்பாடு, பகுப்பாய்வு, அல்லது கருத்தியல் கண்டுபிடிப்புகளுக்காக ஒரு முன்னணி அண்டவியலாளர், வானியலாளர், வானியர்பியலாளர் அல்லது அறிவியல் மெய்யியலாளரைத் தேர்ந்தெடுத்து குரூபர் அறக்கட்டளை அண்டவியல் பரிசு வழங்கப்படுகிறது.

  • 2023 இரிச்சர்டு எல்லிசு[1]
  • 2022 பிராங்க் ஐசனோவர்[2]
  • 2021 மார்க் கமியோன்கோவ்சுகி உரோசு செல்ஜாக் மற்றும் மாட்டியாசு சல்தரியாகா[3]
  • 2020 இலார்சு எர்னிக்குவிசுட்டு, வோல்கர் சுப்பிரிங்கெல்[4]
  • 2019 நிக்கோலசு கைசர், ஜோசப் சில்க் " அண்டவியல் கட்டமைப்பு உருவாக்கத்துக்கும் மற்றும் இருண்ட பொருளின் ஆய்வுகள் கோட்பாட்டிற்கும் அவர்கள் செய்த பங்களிப்புகளுக்காக.[5]
  • 2018 நசரேனோ மண்டோலெசி ஜீன் - உலூப் புகெட், எசா பிளாங்க் அணி.[6]
  • 2017 சாந்திரா எம். பேபர்[7]
  • 2016 உரொனால்டு திரேவர், கிப் தோர்ன் இரைனர் வீசு முழு ஒருங்கொளிக் குறுக்கீட்டளவி ஈர்ப்பு - அலை ஆய்வகக் (LIGO) கண்டுபிடிப்புக் குழு.[8]
  • 2015 ஜான் ஈ. கார்ல்சுட்டிரோம், ஜெரெமியா பி. ஓசுட்டிரிகர், இலைமான் ஏ. பேஜ் இளவல்[9]
  • 2014 சிட்னி வான் தென் பெஙு, ழீன் ஐனசுட்டோ கென்னத் பிரீமன், ஆர். பிரென்ன்டு துல்லி[10]
  • 2013 வியட்செலாவ் முகனோவ் மற்றும் அலெக்சி சுதாரோபின்சுகி
  • 2012 சார்லசு எல். பென்னட் (ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வானியல் பேராசிரியர், வில்கின்சன் நுண்ணலைச் சமச்சீரின்மை ஆய்வுக் (WMAP) குழு
  • 2011 சைமன் ஒயிட், கார்லோசு பிரெங்கு, மார்க் டேவிசு மற்றும் ஜார்ஜ் எப்சுட்டாதியோ
  • 2010 - புடவி நெடுந்தொலைவில் உள்ள பால்வெளிகளைப் பற்றிய புரட்சிகர ஆய்வுகளுக்காக கலிபோர்னியா கலிபோனியோ தொழிநுட்ப நிறுவனத்தில் லீ ஏ. பர்பிரிட்ஜ் வானியல் பேராசிரியரானசார்லசு சுட்டீடல்
  • 2009 பசதேனா, கலிபோர்னியா, இராபர்ட் கென்னிகட் டில் உள்ள வாழ்சிங்டன் கார்னகி நிறுவனக் கண்காணிப்பகங்களின் இயக்குநர், இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வானியல் நிறுவன இயக்குநரான வெண்டி பிரீடுமன், மெல்போர்ன் பல்கலைக்கழக இயற்பியல் பள்ளியில் ஆய்வுப் பேராசிரியர் ஜெரமி மோல்டு
  • 2008 ஜே. இரிச்சர்டு பாண்டு , கனடிய அண்டையல், ஈர்ப்பு உயராய்வு நிறுவனத் திட்ட இயக்குநர் , கனடிய கோட்பாட்டு வானியற்பியல் நிறுவனம்
  • 2007 உயர்- இசட் மீவிண்மீன் வெடிப்பு ஆய்வுக் குழு, மீவிண்மீன் வெடிப்பு அண்டவியல் திட்டம் பிறையான் பி. சுகிமிடு, சவுல் பெர்ல்மட்டர் [1]
  • 2006 ஜான் மாத்தர் (2006 இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்) அண்ட நுண்ணலைப் பின்னணி ஆய்வாளர் (COBE) குழு
  • 2005 ஜேம்சு இ. குன் அபுள் விண்வெளி தொலைநோக்கியின் முதன்மை வடிவமைப்பாளர்
  • 2004 ஆலன் குத், ஆந்திரி இலிண்டே
  • 2003 இரசீத் சுன்யயேவ் மாக்சு - பிளாங்க் - வானியர்பியல் நிறுவன இயக்குநர்
  • 2002 வேரா உரூபின்
  • 2001 இலார்டு மார்ட்டின் இரீசு
  • 2000 ஆலன் சாந்தேகு, பிலிப் ஜேம்சு ஈ. பீபிள்சு

மேலும் காண்க[தொகு]

  • வானியல் விருதுகள் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 2023 Gruber Cosmology Prize
  2. 2022 Gruber Cosmology Prize 17 May 2022
  3. "2021 Gruber Cosmology Prize". gruber.yale.edu. பார்க்கப்பட்ட நாள் 6 மே 2021.
  4. "2020 Gruber Cosmology Prize". gruber.yale.edu. 6 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 6 மே 2020.
  5. "2018 Gruber Cosmology Prize Citation". gruber.yale.edu. பார்க்கப்பட்ட நாள் 13 மே 2019.
  6. "2018 Gruber Cosmology Prize - The Gruber Foundation". gruber.yale.edu. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2018.
  7. "2017 Gruber Cosmology Prize Press Release - The Gruber Foundation". gruber.yale.edu. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2018.
  8. "2016 Gruber Cosmology Prize Press Release - The Gruber Foundation". gruber.yale.edu. பார்க்கப்பட்ட நாள் 5 திசம்பர் 2018.
  9. 2015 Gruber Cosmology Prize. 11 August 2015
  10. 2014 Gruber Cosmology Prize. 10 June 2014

வெளி இணைப்புகள்[தொகு]