அகோகோதே - 26

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
WASP-26
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox
பேரடை Cetus
வல எழுச்சிக் கோணம் 00h 18m 24.7008s[1]
நடுவரை விலக்கம் -15° 16′ 02.2775″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)11.30[2]
இயல்புகள்
விண்மீன் வகைG0V
B−V color index0.32
J−H color index0.246
J−K color index0.411
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)9.60±0.54[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 27.416±0.022[1] மிஆசெ/ஆண்டு
Dec.: -24.454±0.021[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)3.9574 ± 0.0247[1] மிஆசெ
தூரம்824 ± 5 ஒஆ
(253 ± 2 பார்செக்)
விவரங்கள் [3][4][5][6]
திணிவு1.09±0.01 M
ஆரம்1.284±0.035 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.40±0.01
ஒளிர்வு1.26 L
வெப்பநிலை6015±55 கெ
சுழற்சி வேகம் (v sin i)3.9±0.4 கிமீ/செ
அகவை6±2 பில்.ஆ
வேறு பெயர்கள்
WASP-26, TYC 5839-876-1, DENIS J001824.6-151601, 2MASS J00182469-1516022, Gaia DR2 2416782701664155008[7]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

அகோகோதே-26 (WASP-26) என்பது திமிங்கில விண்மீன் குழுவில் உள்ள ஒரு மஞ்சள் முதன்மை வரிசை விண்மீனாகும் .

விண்மீன் பான்மைகள்[தொகு]

அகோகோதே - 26 என்பது முதன்மை வரிசை விட்டு வெளியேறுவதற்கு அணுக்கமான ஒரு பழைய விண்மீனாகும் , மேலும் இது ஒரு பரந்த இரும விண்மீனின் ஒரு பகுதியாகும். [3] கணிக்கப்பட்ட பிரிப்பு 3800 வானியல் அலகுகள் ஆகும். அதன் துணையன் 4600 கெ.விளைவுறு வெப்பநிலையையும் 13.6 தோற்றப் பொலிவுப் பருமையையும் கொண்ட செங்குறுமீன் ஆகும். [8] - 26 ஆனது F7 வகை முதன்மை வரிசை விண்மீனுக்கு அருகில் உள்ள சராசரி புறஊதா ஒளிப் பாயத்துடன் அடிக்கடி வெடிப்பதால் கூடுதலாக அளவு புற ஊதா ஒளியை உமிழ்கிறது.

கோள் அமைப்பு[தொகு]

" சூடான வியாழன் " வகை கோளான அகோகோதே-26பி, 2010 இல் WASP-26 விண்மீனைச் சுற்றிவருவது கண்டுபிடிக்கப்பட்டது [3] கோள் 1660 ±40 கெ. சமநிலை வெப்பநிலையைக் கொண்டுள்ளது, ஆனால் அளவிடப்பட்ட வெப்பநிலை 1775 கெ. அளவை சற்று உயர்வாக இருக்கும், மேலும் கோளின்ன் பகல் மற்றும் இரவு பக்கங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை. [9] உரோசியர் மெக்ளாலின் விளைவைப் பயன்படுத்தி 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிக விண்மீன் இரைச்சல் காரணமாக, தாய் விண்மீனின்ன் நிலநடுவரைத் தளத்திற்கான கோள்களின் வட்டணையின் சாய்வைக் கண்டறிய முடியவில்லை, [5] ஆனால் தொடக்கக் கட்டுப்பாடு -34 +36
−26
° என 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. [10]

WASP-26 தொகுதி[3][6]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 1.02±0.03 MJ 0.0400±0.0003 2.75660±0.00001 0

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. Høg, E. (2000). "The Tycho-2 catalogue of the 2.5 million brightest stars". Astronomy and Astrophysics 355: L27–L30. Bibcode: 2000A&A...355L..27H. 
  3. 3.0 3.1 3.2 3.3 Smalley, B.; Anderson, D. R.; Collier Cameron, A.; Gillon, M.; Hellier, C.; Lister, T. A.; Maxted, P. F. L.; Queloz, D. et al. (2010). "WASP-26b: A 1-Jupiter-mass planet around an early-G-type star". Astronomy and Astrophysics 520: A56. doi:10.1051/0004-6361/201014705. Bibcode: 2010A&A...520A..56S.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Smalley2010" defined multiple times with different content
  4. A. Bonfanti, S. Ortolani, and V. Nascimbeni, "Age consistency between exoplanet hosts and field stars", 2016
  5. 5.0 5.1 Anderson, D. R.; Collier Cameron, A.; Gillon, M.; Hellier, C.; Jehin, E.; Lendl, M.; Queloz, D.; Smalley, B. et al. (2011). "Spin-orbit measurements and refined parameters for the exoplanet systems WASP-22 and WASP-26". Astronomy & Astrophysics 534: A16. doi:10.1051/0004-6361/201117597. Bibcode: 2011A&A...534A..16A. 
  6. 6.0 6.1 Southworth, John; Hinse, T. C.; Burgdorf, M.; Calchi Novati, S.; Dominik, M.; Galianni, P.; Gerner, T.; Giannini, E. et al. (2014). "High-precision photometry by telescope defocussing – VI. WASP-24, WASP-25 and WASP-26★". Monthly Notices of the Royal Astronomical Society 444 (1): 776–789. doi:10.1093/mnras/stu1492. Bibcode: 2014MNRAS.444..776S. 
  7. "WASP-26". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2022-02-19.
  8. Evgenya L. Shkolnik, "AN ULTRAVIOLET INVESTIGATION OF ACTIVITY ON EXOPLANET HOST STARS", 2013
  9. Mahtani, D. P.; Maxted, P. F. L.; Anderson, D. R.; Smith, A. M. S.; Smalley, B.; Tregloan-Reed, J.; Southworth, J.; Madhusudhan, N. et al. (2013). "Warm Spitzer occultation photometry of WASP-26b at 3.6 and 4.5 μm". Monthly Notices of the Royal Astronomical Society 432 (1): 693–701. doi:10.1093/mnras/stt505. Bibcode: 2013MNRAS.432..693M. 
  10. Albrecht, Simon; Winn, Joshua N.; Johnson, John A.; Howard, Andrew W.; Marcy, Geoffrey W.; Butler, R. Paul; Arriagada, Pamela; Crane, Jeffrey D.; Shectman, Stephen A. (2012), "Obliquities of Hot Jupiter host stars: Evidence for tidal interactions and primordial misalignments", The Astrophysical Journal, p. 18, arXiv:1206.6105, Bibcode:2012ApJ...757...18A, doi:10.1088/0004-637X/757/1/18 {{citation}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே_-_26&oldid=3823517" இலிருந்து மீள்விக்கப்பட்டது