அகுவாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகுவாசு
اهواز
நகரம்
Pol Hashtom Ahvaz.JPG
அடைபெயர்(கள்): பாலங்களின் நகரம்
நாடு ஈரான்
மாகாணம் குசெசுத்தான் மாகாணம்
County Ahvaz
Bakhsh Central
அரசு
 • Mayor Seyed Khalaf Musavi
பரப்பளவு
 • நகரம் 528
ஏற்றம் 17
மக்கள்தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
 • நகரம் 1
 • அடர்த்தி 2
 • பெருநகர் 1
இனங்கள் Ahwazi
நேர வலயம் IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே) IRDT (ஒசநே+4:30)
Postal code 61xxx
தொலைபேசி குறியீடு (+98) 613
இணையதளம் www.ahvaz.ir

அகுவாசு அல்லது அஹ்வாஸ் [1] (Ahwaz or Ahvaz, பாரசீகம்: اهواز Ahvāz) என்பது தெற்கு ஈரானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது குசெசுத்தான் மாகாணத்தில் அமைந்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகை 1,112,021 ஆகும்.[2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகுவாசு&oldid=2060924" இருந்து மீள்விக்கப்பட்டது