உள்ளடக்கத்துக்குச் செல்

கீழப்பூங்குடி பிரம்மபுரீசுவரர் கோயில்

ஆள்கூறுகள்: 9°57′53″N 78°29′25″E / 9.9646°N 78.4902°E / 9.9646; 78.4902
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழப்பூங்குடி பிரம்மபுரீசுவரர் கோயில்
கீழப்பூங்குடி பிரம்மபுரீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
கீழப்பூங்குடி பிரம்மபுரீசுவரர் கோயில்
கீழப்பூங்குடி பிரம்மபுரீசுவரர் கோயில்
ஆள்கூறுகள்:9°57′53″N 78°29′25″E / 9.9646°N 78.4902°E / 9.9646; 78.4902
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை
அமைவிடம்:கீழப்பூங்குடி
சட்டமன்றத் தொகுதி:சிவகங்கை
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
ஏற்றம்:127.07 m (417 அடி)
கோயில் தகவல்
மூலவர்:பிரம்மபுரீசுவரர்
தாயார்:பிரம்மவித்யாம்பிகை
குளம்:பிரம்ம தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி, நவராத்திரி, சித்திரை திருக்கல்யாணம், வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்தரம், மார்கழி திருவாதிரை, சங்காபிசேகம், தைப்பூசம், கூடாரவல்லி நோன்பு, கந்த சஷ்டி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

பிரம்மபுரீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தின் கீழப்பூங்குடி பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] இக்கோயிலின் மூலவர் பிரம்மபுரீசுவரர் மற்றும் தாயார் பிரம்மவித்யாம்பிகை ஆவர். இத்திருத்தலத்தின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 127.07 மீ. உயரத்தில் (9°57′53″N 78°29′25″E / 9.9646°N 78.4902°E / 9.9646; 78.4902) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, சிவகங்கை ஊரிலிருந்து சுமார் 15 கி. மீ. தொலைவிலுள்ள கீழப்பூங்குடி பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.[2]

கீழப்பூங்குடி பிரம்மபுரீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
கீழப்பூங்குடி பிரம்மபுரீசுவரர் கோயில்
கீழப்பூங்குடி பிரம்மபுரீசுவரர் கோயில்
கீழப்பூங்குடி பிரம்மபுரீசுவரர் கோயில் (தமிழ் நாடு)

திருவிழாக்கள்

[தொகு]

மகா சிவராத்திரி, நவராத்திரி, சித்திரை திருக்கல்யாணம், மாசி மகம், பங்குனி உத்தரம், மார்கழி திருவாதிரை, சங்காபிசேகம், தைப்பூசம், கூடாரவல்லி நோன்பு, வைகாசி விசாகம் மற்றும் கந்த சஷ்டி ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களாகும்.[3]

இதர தெய்வங்கள்

[தொகு]

நடராசர், பஞ்சமூர்த்திகள், இலிங்கோத்பவர், விநாயகர் மற்றும் பைரவர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ValaiTamil. "அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (சுந்தரேஸ்வரர்) திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2024-10-05.
  2. "பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர்". www.dinakaran.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-05.
  3. "Brahmmapureeswarar Temple : Brahmmapureeswarar Brahmmapureeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-05.