பிரசியோடைமியம் ஆர்சனேட்டு
இனங்காட்டிகள் | |
---|---|
15479-86-4 | |
ChemSpider | 21428531 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25022094 |
SMILES
| |
பண்புகள் | |
PrAsO4 | |
தோற்றம் | திண்மம் |
கரையாது | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டு பிரசியோடைமியம்(III) பாசுப்பேட்டு பிரசியோடைமியம்(III) ஆண்டிமோனைடு பிரசியோடைமியம்(III) பிசுமுத்தேட்டு பிரசியோடைமியம்(III) கார்பனேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | NdAsO4 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
பிரசியோடைமியம் ஆர்சனேட்டு (Praseodymium arsenate) என்பது PrAsO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதன் பெரோமின் மாற்ற வெப்பநிலை எனப்படும் நிரந்தர மின் துருவமுனைப்பு மாற்ற வெப்பநிலை அளவு 52 பாகை செல்சியசு வெப்பநிலையாகும்.[1]
தயாரிப்பு[தொகு]
சோடியம் ஆர்சனேட்டுடன் (Na3AsO4) பிரசியோடைமியம் குளோரைடு (PrCl3) கரைசலை சேர்த்து வினைபுரியச் செய்தால் பிரசியோடைமியம் ஆர்சனேட்டு தயாரிக்கப்படுகிறது:[2]
- Na3AsO4 + PrCl3 → 3 NaCl + PrAsO4↓
விகிதவியல் அளவுகளில் சூடான நீர்த்த நைட்ரிக் அமிலத்தில் பிரசியோடைமியம்(III,IV) ஆக்சைடு மற்றும் ஈரமோனியம் ஐதரசன் ஆர்சனேட்டு ஆகியவற்றை வினைபுரியச் செய்வதன் மூலமும் இச்சேர்மத்தை தயாரிக்கலாம்:[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Choudhary, R. N. P.. Structural and electrical properties of monoclinic praseodymium arsenic oxide (PrAsO4). Journal of Materials Science Letters, 1991. 10 (8): 432-434. DOI:10.1007/BF00838340
- ↑ Gabisoniya, Ts. D.; Nanobashvili, E. M.. Synthesis of rare earth metal arsenates. Soobshcheniya Akademii Nauk Gruzinskoi SSR (1980), 97(2), 345-8. பன்னாட்டுத் தர தொடர் எண் 0002-3167