காலை நிகழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலை நிகழ்ச்சி நீலமானது மற்றும் "அதிகாலை" என்று பெயரிடப்பட்டுள்ளது.

காலை நிகழ்ச்சி (morning show) என்பது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒரு வகை ஆகும். இந்த நிகழ்ச்சி காலை 5 மணி தொடக்கம் காலை 10 மணி வரை ஒளிபரப்பாகிறது. இந்த நேரத்தில் பக்தி பாடல்கள், மருத்துவ நிகழ்ச்சி, நேரடி உரையாடல், செய்திகள், கலந்துரையாடல், சமையல் நிகழ்ச்சி, யோகா போன்ற பல பாணியில் நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றது.

முதல் காலை நேர நிகழ்ச்சியான டுடே என்ற நிகழ்ச்சி 14 ஜனவரி 1952 அன்று என்.பி.சி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இது முதல் மற்றும் மிக நீண்ட காலமாக ஒளிபரப்பாகும் அமெரிக்க நாட்டு நிகழ்ச்சி ஆகும்.

ஒளிபரப்பான காலை நிகழ்ச்சி[தொகு]

ஆண்டு நிகழ்ச்சி அலைவரிசை
சூரிய வணக்கம் சன் தொலைக்காட்சி
2017-ஒளிபரப்பில் வணக்கம் தமிழா[1]
ஆன்மிக கதைகள்
சன் செய்திகள்
கல்யாண மாலை
குட் மோர்னிங் சிறி லங்கா சக்தி தொலைக்காட்சி
மகளிர் மட்டும்
நல்ல நேரம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலை_நிகழ்ச்சி&oldid=3850763" இலிருந்து மீள்விக்கப்பட்டது