உள்ளடக்கத்துக்குச் செல்

உளுந்தூர்பேட்டை தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உளுந்தூர்பேட்டை
தொடருந்து நிலையம்
உளுந்தூர்பேட்டை தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்திருச்சி - சென்னை தேசியநெடுஞ்சாலை-45, உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு[1]
இந்தியா
ஆள்கூறுகள்11°42′08″N 79°19′04″E / 11.7021°N 79.3179°E / 11.7021; 79.3179
ஏற்றம்66 மீட்டர்கள் (217 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக ரயில்வே
தடங்கள்கார்டு லைன்
நடைமேடை2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுULU
மண்டலம்(கள்) தென்னக ரயில்வே
கோட்டம்(கள்) திருச்சிராப்பள்ளி
அமைவிடம்
உளுந்தூர்பேட்டை is located in தமிழ் நாடு
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
உளுந்தூர்பேட்டை is located in இந்தியா
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

உளுந்தூர்பேட்டை தொடருந்து நிலையம் (Ulundurpet railway station, நிலைய குறியீடு:ULU) தமிழகத்தின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1] இது விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது தெற்கு ரயில்வே மண்டலத்தின் திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் இரயில் நிலையங்களில் ஒன்றாகும்.

இடம் மற்றும் அமைப்பு

[தொகு]

இது தென்னிந்தியாவின் சுங்க மையங்களில் ஒன்றான உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி, தேசிய நெடுஞ்சாலை-45ன் அருகில் இந்த இரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் 2 நடைமேடை உள்ளது.

போக்குவரத்து

[தொகு]

உளுந்துபேட்டை நகரமானது, ஊராட்சி மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டம் மற்றும் உளுந்தூர்பேட்டை மாநில சட்டமன்ற தொகுதியின் தலைமையகமாக இருந்தாலும் இந்நிலையத்தைக் கடந்து செல்லும் பல தொடருந்துகளில், மதுரை - விழுப்புரம் பயணிகள் வண்டி மட்டுமே இந்த நிலையத்தில் நிறுத்தப்படுகிறது.

வ. எண் தொடருந்து எண்: புறப்படும் இடம் சேருமிடம் வண்டியின் பெயர் கால அளவு
1. 56705/56706 விழுப்புரம் மதுரை பயணிகள் வண்டி தினசரி

மேற்கோள்கள் 

[தொகு]
  1. 1.0 1.1 "ULU/Ulundurpet railway station". Indiarailinfo. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.