உபேந்திரா லிமாயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உபேந்திரா லிமாயி
நடிகர் உபேந்திரா லிமாயி
பிறப்பு8 நவம்பர் 1969 (1969-11-08) (அகவை 54) [1]
புனே, மகாராட்டிரம்,  இந்தியா
இருப்பிடம்மும்பை, இந்தியா
பணிநடிகர்
வாழ்க்கைத்
துணை
சுவாதி
வலைத்தளம்
[http://www.upendralimaye.com

உபேந்திரா லிமாயி (மராத்தி: उपेंद्र लिमये) (பிறப்பு 8 நவம்பர் 1969) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இந்தி, மராத்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜோக்வா என்னும் மராத்தித் திரைப்படத்தின் மூலமாக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றுள்ளார்.[2][3]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Upendra Limaye Profile" (PDF). Archived from the original (PDF) on 2015-11-23. பார்க்கப்பட்ட நாள் 2016-08-20.
  2. "‘जोगवा’साठी उपेंद्र लिमयेला राष्ट्रीय पुरस्कार". Maharashtra Times. 23 January 2010. http://maharashtratimes.indiatimes.com/articleshow/5492381.cms. பார்த்த நாள்: 30 December 2011. 
  3. Bramhe, Shripad (31 January 2010). "'तोयप्पा' साकारताना...". Sakaal இம் மூலத்தில் இருந்து 11 நவம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111111044434/http://esakal.com/esakal/20100131/5451452908497436063.htm. பார்த்த நாள்: 30 December 2011. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உபேந்திரா_லிமாயி&oldid=3684172" இலிருந்து மீள்விக்கப்பட்டது