உள்ளடக்கத்துக்குச் செல்

அயர்லாந்து தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயர்லாந்து குடியரசு
கூட்டமைப்புஅயர்லாந்து கால்பந்து வாரியம் (FAI)
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தன்னக விளையாட்டரங்கம்அவீவா அரங்கு
பீஃபா குறியீடுIRL
பீஃபா தரவரிசை31 (5 மே 2016)
அதிகபட்ச பிஃபா தரவரிசை6 (ஆகத்து 1993)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை70 (சூன்-சூலை 2014)
எலோ தரவரிசை27 (23 பெப்ரவரி 2016)
அதிகபட்ச எலோ8 (ஏப்ரல் 2002, சூன் 2002)
குறைந்தபட்ச எலோ67 (மே 1972)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
Third colours
முதல் பன்னாட்டுப் போட்டி
 அயர்லாந்து 1–0 பல்கேரியா பல்காரியா
(கொலம்பசு அரங்கு, பிரான்சு; 28 மே 1924)
பெரும் வெற்றி
 அயர்லாந்து 8–0 மால்டா மால்ட்டா
(டப்லின், அயர்லாந்து; 16 நவம்பர் 1983)
பெரும் தோல்வி
 பிரேசில் 7–0 அயர்லாந்து 
(ஊபர்லாந்தியா, பிரேசில்; 27 மே 1982)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 1990 இல்)
சிறந்த முடிவுகாலிறுதிகள் 1990
ஐரோப்பிய வாகையாளர்
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 1988 இல்)
சிறந்த முடிவுகுழுநிலை 2012, 1988
ஒலிம்பிக்
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 1924 இல்)
சிறந்த முடிவு5வது, 1924

அயர்லாந்துக் குடியரசு தேசிய காற்பந்து அணி (Republic of Ireland national football team, ஐரிஷ்: Foireann peile náisiúnta Phoblacht na hÉireann) அயர்லாந்துக் குடியரசின் காற்பந்து அணியாகும். இது அயர்லாந்து காற்பந்து வாரியத்தினால் நிருவகிக்கப்படுகிறது. இது தனது உள்ளகப் போட்டிகளை டப்லின் அவீவா அரங்கில் விளையாடுகிறது.

இவ்வணி தனது முதலாவது போட்டியை 1924 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி காலிறுதிகளை எட்டியது. 1924 முதல் 1936 வரை இவ்வணி ஐரிய சுயாதீன நாடு அணி எனவும், பின்னர் 1950 வரை எயிர் (Éire) அல்லது அயர்லாந்து எனவும் அழைக்கப்பட்டது.

1993 ஆகத்தில் FIFA தரவரிசையில் உலகின் 6வது சிறந்த அணியாக இருந்தது. 2014 சூனில் இதன் தரம் 70 ஆகக் குறைந்தது.[1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]