கொடியாளி

ஆள்கூறுகள்: 28°27′N 86°27′E / 28.45°N 86.45°E / 28.45; 86.45
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொடியாளி
—  கிழக்கு பெங்களூர்  —
கொடியாளி
இருப்பிடம்: கொடியாளி

, பெங்களூர்

அமைவிடம் 28°27′N 86°27′E / 28.45°N 86.45°E / 28.45; 86.45
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் பெங்களூர் நகர்ப்புறம்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி கொடியாளி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கொடியாளி , கிழக்கு பெங்களூரில் உள்ளது .

அமைவிடம்[தொகு]

இது இந்திரா நகில் இருண்டு ஆரம்பமாகும் 80 அடி சாலையில் உள்ளது . மேலும் பழைய விமான நிலையம் செல்லும் சாலையிலும் விரிவடைந்து உள்ளது. இது அலசூர் , திப்பசந்திரம் ஆகிய பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.

தூரம்[தொகு]

இது M . G ரோட்டில் இருந்து 5 kms தொலைவிலும் , கிருட்டினராசபுரம் ரயில் நிலையத்தில் உருந்து 7 kms தொலைவிலும் உள்ளது .

மக்கள்[தொகு]

இதுவும் அணைத்து கிழக்கு பெங்களூர் பகுதிகளை போலவே தமிழர் நிறைந்த பகுதியாகும் (31%) .

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடியாளி&oldid=1440616" இலிருந்து மீள்விக்கப்பட்டது