திப்பசந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திப்பசந்திரம்
—  கிழக்கு பெங்களூர்  —
திப்பசந்திரம்
இருப்பிடம்: திப்பசந்திரம்
, பெங்களூர்
அமைவிடம் 27°21′00″N 86°59′42″E / 27.35°N 86.995°E / 27.35; 86.995ஆள்கூறுகள்: 27°21′00″N 86°59′42″E / 27.35°N 86.995°E / 27.35; 86.995
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் பெங்களூர் நகர்ப்புறம்
ஆளுநர் வாஜுபாய் வாலா
முதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா
மக்களவைத் தொகுதி திப்பசந்திரம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திப்பசந்திரம் , கிழக்கு பெங்களூரில் உள்ளது.

அமைவிடம்[தொகு]

இது 80 அடி சாலையில் , இந்திரா நகருக்கு கிழக்கே , கொடியாளிக்கு வடக்கே உள்ளது.

கோயில்[தொகு]

திப்பசந்திரம்"எல்லையம்மன் ஆலயம்" புகழ் பெற்றது .

நிர்வாகம்[தொகு]

இது"நம்ம பெங்களூர் மாநகர பேரவை"யினால் ஆளப்படுகிறது.

நம்ம மெட்ரோ[தொகு]

நம்ம மெட்ரோ ரயில் திட்டத்தில் , திப்ப சந்திராவுக்கு ரயில் நிலையம் இல்லை. ஆயினும் இந்திரா நகர் "சாமி விவேகானந்தா சாலை" மெட்ரோ நிலையம் திப்பசந்திராவிற்கு அருகில் உள்ளது.

மக்கள்[தொகு]

இது தமிழர்கள் நிறைந்த கிழக்கு பெங்களூரில் உள்ளது . இங்கு தமிழர்களின் மொத்த மக்கள் தொகை 53% ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்பசந்திரம்&oldid=1440620" இருந்து மீள்விக்கப்பட்டது