மாலை (சிற்றிலக்கியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு பொருள் குறித்து பல செய்யுள்கள் பல பாவகைகள் கொண்டு பாடுவதை மாலை என்ற சிற்றிலக்கியம் என்று என்கிறார்கள். 96 வகை சிற்றிலக்கிய வகைகளில் 28 வகை மாலைகள் உள்ளன.

மாலை வகைகள்[தொகு]

பின்பகுத்துள்ள 28 மாலை வகைகளில் புலவர்கள் சிற்றிலக்கியங்கள் படைத்துள்ளனர்:

  1. அங்கமாலை
  2. அனுராகமாலை
  3. இரட்டைமணிமாலை
  4. இணைமணி மாலை
  5. நவமணிமாலை
  6. நான்மணிமாலை
  7. நாமமாலை
  8. பல்சந்தமாலை
  9. கலம்பக மாலை
  10. மணிமாலை
  11. புகழ்ச்சி மாலை
  12. பெருமகிழ்ச்சிமாலை
  13. வருக்கமாலை
  14. மெய்க்கீர்த்திமாலை
  15. காப்புமாலை
  16. வேனில் மாலை
  17. வசந்தமாலை
  18. தாரகைமாலை
  19. உற்பவமாலை
  20. தானைமாலை
  21. மும்மணிமாலை
  22. தண்டகமாலை
  23. வீரவெட்சிமாலை
  24. காஞ்சி மாலை
  25. நொச்சி மாலை
  26. உழிஞை மாலை
  27. தும்பை மாலை
  28. வாகை மாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலை_(சிற்றிலக்கியம்)&oldid=1407793" இலிருந்து மீள்விக்கப்பட்டது