மணி மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மணிமாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மணிமாலை
இயக்குனர் பிரேம் சேத்னா
தயாரிப்பாளர் ஓரியண்டல் பிலிம்ஸ்
நடிப்பு பி. வி. ரங்காச்சாரி
கே. கே. ஆதிலட்சுமி
டி. எஸ். ஜெயா
வெளியீடு நவம்பர் 22, 1941
கால நீளம் .
நீளம் 3650 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

மணிமாலை 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. வி. ரங்காச்சாரி, கே. கே. ஆதிலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணி_மாலை&oldid=1669275" இருந்து மீள்விக்கப்பட்டது