பல்சந்தமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பல்சந்தமாலை என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களை வடமொழியில் பிரபந்தங்கள் என்பர். பல்சந்தமாலையில் 10 முதல் 100 பாடல்கள் வரை இருக்கும். இவற்றில் ஒவ்வொரு பத்துப் பாடல்களும் ஒவ்வொரு சந்தத்தில் அமையும்[1][2]. பல சந்தங்களைக் கொண்டு அமைவதாலேயே இதற்குப் பல்சந்தமாலை எனும் பெயர் வழங்குகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. நவநீதப் பாட்டியல், பாடல் 38
  2. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 834

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்சந்தமாலை&oldid=1340683" இருந்து மீள்விக்கப்பட்டது