வலைவாசல் பேச்சு:இந்தியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியா எனும் இவ்வலைவாசல் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய வலைவாசல்களில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இந்த வாயில் நன்றாக உருவெடுத்து வருவது மகிழ்ச்சி. ஆனால் சிறப்பு வாயில் என்னும் தரம் தவறுதலாக மேலே உள்ளது என்று நினைக்கிறேன். நீக்க வேண்டுகிறேன்.--செல்வா 05:02, 14 மே 2009 (UTC)[பதிலளி]

நீங்கள் குறிப்பிடுவது ஏங்கே உள்ளது என்பது தெரியவில்லை, கண்டிபிடிக்கமுடியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் மாற்றவும், கண்டுபிடித்தவுடன் மாற்றுகின்றேன்--செல்வம் தமிழ் 05:15, 14 மே 2009 (UTC)[பதிலளி]

ஆம் செல்வா. தவறுதலாக சிறப்பு வாயில் தரம் கொடுக்கப் பட்டுள்ளது. நீக்கிவிட்டேன்--அராபத் (பேச்சு) 06:23, 30 ஏப்ரல் 2013 (UTC)

தேவைப்படும் கட்டுரைகள் பட்டியல் பயனுள்ளது[தொகு]

இந்த வலைவாசலில் தந்துள்ளது போல் ஒவ்வொரு வலைவாசலிலும் தேவைப்படும் கட்டுரைகள் பட்டியல் தந்தால் பயனுள்ளதாக இருக்கும். அண்மைய மாற்றங்களில் இட்டும் கட்டுரையாக்கத் தூண்டலாம்--இரவி (பேச்சு) 15:26, 10 மே 2013 (UTC)[பதிலளி]

மேற்கொள்ள வேண்டியப் பணிகள்

edit

இந்தியா தொடர்பான கடமைகள் | இந்தியர்களின் அறிவிப்பு பலகை
பா தொ dw
  • தேவைகள்: வரலாறு இந்தோ-ரோமானிய உறவுகள் • மக்கள்: நிசேஷ் • இந்திராணி தத்தா • சுதிப்தா சக்கரபர்த்தி • அகந் பரதாப் சிங் •
  • கட்டுரைகள்: இந்தியாவில் நீர்ப்பாசனம் • இந்தியாவின் மழையளவு • இந்திய பண்பாட்டு விழிப்புணர்வு • இந்திய ஏற்றும்தி வரி • இந்திய இறக்குமதி வரி • மரிமல்லப்பா உயர்நிலைப் பள்ளி, கூடுதல்...
  • நடுநிலை நோக்கு: வர்ணம் (இந்து மதம்) • நேபாளம் • ரஜனிஷ், • ரஞ்சித் லால் ஜெட்லி • கே.பி. கெத்வார் • புட்டண்ணா கனகல் • சோனியா காந்தி • இன்னும் கூடுதல்...
  • விக்கிப்படுத்தல்: இந்தியாவில் போக்குவரத்து, இரயில் நிலையங்கள் • மகாவித்வான் ஆர்.இராகவ அய்யங்கார் • இந்திய துணைக்கண்டத்தில் பட்டு உற்பத்தி • ஐடிபிஐ வங்கி • இன்னும் கூடுதல்...
  • சுத்தப்படுத்தல்: இந்தியாவின் மருத்துவ கல்லூரிகள் • இந்திய சாதிமுறை • ராம்பூரி • இந்தியக் கப்பற் கழகம் • வேலம்மா • பங்காரு அடிகாளார் • இன்னும் கூடுதல்...
  • ஒருங்கிணைப்பு: இராகவ ராமா • சம்மார் பஷித் • சத்ய சாய் பாபா இயக்கம் • இன்னும் கூடுதல்...
  • விரிவு: இந்தியப் பிரதமர் • கிருஷ்ணா மாவட்டம் • இந்தியாவிலுள்ள இரயில் நிலையங்களின் பட்டியல் • சுயராச்சியம் • அலி சர்தார் ஜாப்ரி • பாய் பந்த் • பத் மர்ம அத்தி • சீன நகரம், கொல்கத்தா • இந்தியாவின் எரிசக்தி கொள்கை • ஜி.டி. நாயுடு • இந்து சமயம் • இம்பீரியல் வங்கி, முழுமையான மனிதநேயம் • இந்திய ஈரான் நட்பு • இந்தியாவில் இசுலாம் • அர்ஜூனா விருது • சுனில் மித்தல் • இந்திய குடும்பங்களை பாதுக்கவும் • அஞ்சானா சுகானி • இன்னும் கூடுதல்...
  • முக்கியமாக பேசப்படுபவை: ஆனந் கணிதம் • ஆந்திரா வங்கி • ஏ ஆர் அந்துலே • அர்ஜூனா விருது • பாரத ரத்னா • இந்தியப் படை • பாம்பே டையிங் • இந்திய மனித உரிமைச் சட்டம் • மரிமல்லப்பா • இன்னும் கூடுதல்...
  • மொழிபெயர்ப்பு: தெலுங்கு விக்கிப்பீடியா கட்டுரைகள், மராத்தி விக்கிப்பீடியா கட்டுரைகள், இந்தி விக்கிப்பீடியா கட்டுரைகள், சமஸ்கிருதம் விக்கிப்பீடியா கட்டுரைகள், ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள் கன்னட விக்கிப்பீடியா கட்டுரைகள்
  • உடனுழைப்பு: மாதத்தின் உடனுழைப்பு, அறிவிப்பு பலகை, பகுப்பு மேள்கொள்ளல் செய்ய வேண்டியவை, Version 1.0 assesment, India Portal, இந்தியர்களின் வாழ்க்கை, இந்திய விரைவு இணைப்புகள் இந்திய விக்கிப்பீடியன்கள், கூடுதல்...
  • தேவையான படிமங்கள்: இளையராஜா, மாற்றவும் - SVG, பொது படிமம் of ஆர்த்தி காப்ரியா
  • ஏனையத் தேவைகள்:
    பா தொ d
  • "https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்_பேச்சு:இந்தியா&oldid=1589319" இலிருந்து மீள்விக்கப்பட்டது