வேலம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலம்மா
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்காமிக் மசாலா
உருவாக்கப்பட்டதுடி.ஜெ. ஹன்டர், இலஷ் வலினுர்
கதை தகவல்கள்
முழுப் பெயர்வேலா (எ) வேலம்மா லட்சுமி*


வேலம்மா (வேலம்மா லட்சுமி) என்பவர் இந்திய பாலுணர்வுக் கிளர்ச்சியக வரைச்சித்திர கற்பனைக் கதாப்பாத்திரம் ஆவார். முதல் இந்திய பாலுணர்வுக் கிளர்த்தியக வரைச்சித்திமான சவிதா பாபியைத் தொடர்ந்து தென்னிந்திய பெண்ணாக இக்கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டது.

காமிக் மசாலா நிறுவத்தின் ஓவியர் இலஷ் வலினுர் இக்கதாப்பாத்திரத்திற்கு வடிவமைப்புக் கொடுத்தார்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலம்மா&oldid=2702392" இலிருந்து மீள்விக்கப்பட்டது