கைலாசு சத்தியார்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20: வரிசை 20:
'''கைலாசு சத்யார்த்தி''' (பிறப்பு 11 சனவரி 1954) [[இந்தியா|இந்திய]] சிறுவர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் [[அமைதிக்கான நோபல் பரிசு]] வாகையாளரும் ஆவார். 1990களிலிருந்து சிறுவர்களை தொழிலாளர்களாகப் பணிப்பதை எதிராகப் போராடி வருகிறார். இவரது அமைப்பு [[பச்பன் பச்சாவ் அந்தோலன்]], (இளமையைக் காப்பாற்று இயக்கம்) 80,000கும் மேற்பட்ட சிறுவர்களை பல்வேறு வகை சேவைப்பணிகளிலிருந்து தடுத்து அவர்களது மீள்வாழ்வு, மீளிணைப்பு மற்றும் கல்விக்கு வழிவகுத்துள்ளது.<ref name="http://www.hindustantimes.com">{{cite web| url = http://www.hindustantimes.com/india-news/who-is-kailash-satyarthi/article1-1273803.aspx | title = Who is Kailash Satyarthi? - Hindustan Times | accessdate = 2014-10-10 }}</ref> 2014ஆம் ஆண்டுக்கான [[அமைதிக்கான நோபல் பரிசு]] [[மலாலா யூசப்சையி]] உடன் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளார்.<ref>{{cite news|title=Malala Yousafzai en Kailash Satyarthi krijgen Nobelprijs voor de Vrede|url=http://www.nrc.nl/nieuws/2014/10/10/kailash-satyarthi-en-malala-yousafzay-krijgen-nobelprijs-voor-de-vrede/|accessdate=10 October 2014|publisher=nrc.nl}}</ref>

==பிறப்பு==
கைலாசு சத்யார்த்தி 1954-ஆம் ஆண்டில், மத்தியப்பிரதேச மாநிலத்தில், விதிஷா மாவட்டத்தில் பிறந்தார்.
==இளம்பருவம்==
கைலாசு சத்யார்த்தி தனது 11ஆவது வயதிலேயே, தன்னுடைய நண்பர் குழுவுடன், நூல் வங்கி ஒன்றை தொடங்கியுள்ளார். மின்பொறியலில் பட்டம் பெற்றுள்ளார். 1980இல், தனது பணியை விட்டு விலகி, தன் நண்பர்களின் உதவியோடு, தனது தொண்டு நிறுவனத்தை துவங்கினார்.
== பணி ==
== பணி ==

சிறுவர்களின் சமூகச் சிக்கல்களுக்காக உலகளவில் சத்தியார்த்தி போராடினார். சிறுவர் தொழிலாளர்களுக்கெதிரான உலகளாவிய அணிவகுப்பில் (''Global March Against Child Labor'') பங்கேற்றார்.<ref name="thenewheroes">{{cite web| url = http://www.pbs.org/opb/thenewheroes/meet/satyarthi.html | title = The New Heroes . Meet the New Heroes . Kailash Satyarthi – PBS | accessdate = 2014-10-10 }}</ref> உலகளவிலான தன்னார்வல அமைப்புகள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்களின் கூட்டணியான இதன் பன்னாட்டு பரிந்துரைப்பு ''சிறுவர் தொழிலாளர் மற்றும் கல்விக்கான அமைப்பான பன்னாட்டு மையத்தில்'' (ICCLE)<ref>[http://knowchildlabor.org/about/ ICCLE – The International Center on Child Labor and Education<!-- Bot generated title -->]</ref> இணைந்து பணியாற்றினார். தெற்கு ஆசியாவில் சிறுவர் தொழிலாளர்களை ஈடுபடுத்தாது தயாரிக்கப்பட்ட கம்பளங்களை தரம் காட்டவும் கட்டுப்படுத்தவும் ''ரக்மார்க்கு'' என்ற முதல் சுயச்சான்றிதழை அறிமுகப்படுத்தினார். (இது தற்போது ''குட் வீவ்'' எனப்படுகிறது). பின்னர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இத்தகைய சான்றிதழ் கொண்ட கம்பளங்களையே வாங்க 1980களிலும் 1990களிலும் பரப்புரை ஆற்றினார். சமூக அக்கறையுள்ள நுகர்வுக்கும் வணிகத்திற்குமான விழிப்புணர்வுக்காகப் போராடினார். இந்த இயக்கத்தின் தாக்கத்தாலும் வெற்றியாலும் உலகளவில் தயாரிப்பு மற்றும் வழங்கல் துறைகளில் மேம்பாடு ஏற்பட்டது.

சத்தியார்த்தி [[புது தில்லி]]யில் வாழ்கிறார். இவருடன் மனைவி, மகள், மகன் மற்றும் மருமகன் வாழ்ந்து வருகின்றனர். தன்னால் காப்பாற்றப்பட்ட சிறுவர்களையும் தனது குடும்பத்தில் ஒருவராகப் பேணி வருகிறார்.
சத்தியார்த்தி [[புது தில்லி]]யில் வாழ்கிறார். இவருடன் மனைவி, மகள், மகன் மற்றும் மருமகன் வாழ்ந்து வருகின்றனர். தன்னால் காப்பாற்றப்பட்ட சிறுவர்களையும் தனது குடும்பத்தில் ஒருவராகப் பேணி வருகிறார்.
==எதிர்ப்புகள்==

== விருதுகள் ==
== விருதுகள் ==
சத்தியார்த்தியை பலதரப்பட்ட குறும்படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு திரைப்படங்கள் இவரின் சேவையான குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறையை முன்னிலைப்படுத்தின. இவர்தம் சீரியப் பணிக்கு தேசிய, பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.

வரிசை 46: வரிசை 51:

== வெளி இணைப்புக்கள் ==
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.rediff.com/news/report/who-is-kailash-satyarthi-peace-nobel/20141010.htm கைலாசு சத்யார்த்தி குறிப்பு]
*[http://qr.ae/xMTuj கைலாசு சத்யார்த்தி குவாரா பதில்கள்]
*[http://www.pbs.org/opb/thenewheroes/meet/satyarthi.html கைலாசு சத்யார்த்தி குறிப்பு]
{{Commons category|Kailash Satyarthi}}
{{Commons category|Kailash Satyarthi}}
{{Wikiquote}}
{{Wikiquote}}

16:08, 11 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

கைலாசு சத்தியார்த்தி
பிறப்பு11 சனவரி 1954 (1954-01-11) (அகவை 70)
விதிஷா, மத்தியப் பிரதேசம், இந்தியா
இருப்பிடம்புது தில்லி
தேசியம்இந்தியர்
பணிகுழந்தைகள் உரிமைகள் காத்தல்
அறியப்படுவதுகுழந்தைகள் நலமும் உரிமையும் காத்தல்
சமயம்இந்து மதம்
விருதுகள்நோபல் பரிசு

கைலாசு சத்யார்த்தி (பிறப்பு 11 சனவரி 1954) இந்திய சிறுவர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரும் அமைதிக்கான நோபல் பரிசு வாகையாளரும் ஆவார். 1990களிலிருந்து சிறுவர்களை தொழிலாளர்களாகப் பணிப்பதை எதிராகப் போராடி வருகிறார். இவரது அமைப்பு பச்பன் பச்சாவ் அந்தோலன், (இளமையைக் காப்பாற்று இயக்கம்) 80,000கும் மேற்பட்ட சிறுவர்களை பல்வேறு வகை சேவைப்பணிகளிலிருந்து தடுத்து அவர்களது மீள்வாழ்வு, மீளிணைப்பு மற்றும் கல்விக்கு வழிவகுத்துள்ளது.[1] 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மலாலா யூசப்சையி உடன் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளார்.[2]

பிறப்பு

கைலாசு சத்யார்த்தி 1954-ஆம் ஆண்டில், மத்தியப்பிரதேச மாநிலத்தில், விதிஷா மாவட்டத்தில் பிறந்தார்.

இளம்பருவம்

கைலாசு சத்யார்த்தி தனது 11ஆவது வயதிலேயே, தன்னுடைய நண்பர் குழுவுடன், நூல் வங்கி ஒன்றை தொடங்கியுள்ளார். மின்பொறியலில் பட்டம் பெற்றுள்ளார். 1980இல், தனது பணியை விட்டு விலகி, தன் நண்பர்களின் உதவியோடு, தனது தொண்டு நிறுவனத்தை துவங்கினார்.

பணி

சிறுவர்களின் சமூகச் சிக்கல்களுக்காக உலகளவில் சத்தியார்த்தி போராடினார். சிறுவர் தொழிலாளர்களுக்கெதிரான உலகளாவிய அணிவகுப்பில் (Global March Against Child Labor) பங்கேற்றார்.[3] உலகளவிலான தன்னார்வல அமைப்புகள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்களின் கூட்டணியான இதன் பன்னாட்டு பரிந்துரைப்பு சிறுவர் தொழிலாளர் மற்றும் கல்விக்கான அமைப்பான பன்னாட்டு மையத்தில் (ICCLE)[4] இணைந்து பணியாற்றினார். தெற்கு ஆசியாவில் சிறுவர் தொழிலாளர்களை ஈடுபடுத்தாது தயாரிக்கப்பட்ட கம்பளங்களை தரம் காட்டவும் கட்டுப்படுத்தவும் ரக்மார்க்கு என்ற முதல் சுயச்சான்றிதழை அறிமுகப்படுத்தினார். (இது தற்போது குட் வீவ் எனப்படுகிறது). பின்னர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இத்தகைய சான்றிதழ் கொண்ட கம்பளங்களையே வாங்க 1980களிலும் 1990களிலும் பரப்புரை ஆற்றினார். சமூக அக்கறையுள்ள நுகர்வுக்கும் வணிகத்திற்குமான விழிப்புணர்வுக்காகப் போராடினார். இந்த இயக்கத்தின் தாக்கத்தாலும் வெற்றியாலும் உலகளவில் தயாரிப்பு மற்றும் வழங்கல் துறைகளில் மேம்பாடு ஏற்பட்டது.

சத்தியார்த்தி புது தில்லியில் வாழ்கிறார். இவருடன் மனைவி, மகள், மகன் மற்றும் மருமகன் வாழ்ந்து வருகின்றனர். தன்னால் காப்பாற்றப்பட்ட சிறுவர்களையும் தனது குடும்பத்தில் ஒருவராகப் பேணி வருகிறார்.

எதிர்ப்புகள்

விருதுகள்

சத்தியார்த்தியை பலதரப்பட்ட குறும்படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு திரைப்படங்கள் இவரின் சேவையான குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறையை முன்னிலைப்படுத்தின. இவர்தம் சீரியப் பணிக்கு தேசிய, பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.

  • 2014: நோபல் பரிசு 2014 [1/2]
  • 2009: ஜனநாயக பாதுகாவலர் விருது (ஐக்கிய அமெரிக்கா) [5]
  • 2008: அல்போன்சா கொமின் சர்வதேச விருது (ஸ்பெயின்) [6]
  • 2007: இத்தாலிய செனட் பதக்கம் (2007) [7]
  • 2007: ஐக்கிய அமெரிக்காவின் நவீன அடிமை முறை ஒழிக்கும் நாயகர் பட்டியலில் இடம்பெறல் [8]
  • 2006: விடுதலை விருது (ஐக்கிய அமெரிக்கா) [9]
  • 2002: வால்லென்பெர்க் பதக்கம், மிச்சிகன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது [10]
  • 1999: ஃப்ரெட்ரிக் எபெர்ட் ஸ்டிஃப்டங் விருது (செருமானி) [11]
  • 1998: தங்கக் கொடி விருது (நெதர்லாந்து) [12]
  • 1995: ராபர்ட் எஃப். கென்னடி மனித உரிமைகள் விருது (ஐக்கிய அமெரிக்கா) [13]
  • 1995: தி ட்ரம்ப்டர் விருது (ஐக்கிய அமெரிக்கா) [14]
  • 1994: தி ஆக்னெர் சர்வதேச அமைதிக்கான விருது (செருமானி) [15][16]
  • 1993: அசோகா ஃபெல்லொ தேர்வு (ஐக்கிய அமெரிக்கா) [17]

மேற்சான்றுகள்

  1. "Who is Kailash Satyarthi? - Hindustan Times". பார்க்கப்பட்ட நாள் 2014-10-10.
  2. "Malala Yousafzai en Kailash Satyarthi krijgen Nobelprijs voor de Vrede". nrc.nl. http://www.nrc.nl/nieuws/2014/10/10/kailash-satyarthi-en-malala-yousafzay-krijgen-nobelprijs-voor-de-vrede/. பார்த்த நாள்: 10 October 2014. 
  3. "The New Heroes . Meet the New Heroes . Kailash Satyarthi – PBS". பார்க்கப்பட்ட நாள் 2014-10-10.
  4. ICCLE – The International Center on Child Labor and Education
  5. "Social Activist Kailash Satyarthi to get 2009 Defender of Democracy Award in U.S". 20 October 2009. http://news.oneindia.in/2009/10/20/socialactivist-kailash-satyarthi-to-get-2009-defender-ofde.html. பார்த்த நாள்: 10 October 2014. 
  6. "Kailash Satyarthi". globalmarch.org. பார்க்கப்பட்ட நாள் 10 October 2014.
  7. "Kailash Satyarthi". Robert F. Kennedy Center for Justice & Human Rights.
  8. "Heroes Acting To End Modern-Day Slavery". U.S. Department of State.
  9. "Kailash Satyarthi – Architect of Peace". Architects of Peace.
  10. "Medal Recipients – Wallenberg Legacy, University of Michigan". University of Michigan.
  11. "Human Rights Award of the Friedrich-Ebert-Stiftung". fes.de.
  12. "Our Board".
  13. "Robert F Kennedy Center Laureates".
  14. Ben Klein. "Trumpeter Awards winners". National Consumers League.
  15. "Nobel Peace Prize 2014: Pakistani Malala Yousafzay, Indian Kailash Satyarthi Honored For Fighting For Access To Education". Omaha Sun Times.
  16. "Aachener Friedenspreis 1994: Kailash Satyarthi (Indien), SACCS (Südasien) und Emmaus-Gemeinschaft (Köln)". Aachener Friedenspreis.
  17. "Ashoka".

வெளி இணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kailash Satyarthi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாசு_சத்தியார்த்தி&oldid=1736640" இலிருந்து மீள்விக்கப்பட்டது