1958 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
நடத்திய நகரம் டோக்கியோ, ஜப்பான்
பங்கெடுத்த நாடுகள் 20
பங்கெடுத்த வீரர்கள் 1,820
நிகழ்வுகள் 13
துவக்க விழா மே 24, 1958
நிறைவு விழா சூன் 1, 1958
திறந்து வைத்தவர் பேரரசர் ஹிரோஹிட்டோ
பந்தம் கொழுத்தியவர் மிக்கியோ ஓடா
முதன்மை அரங்கம் டோக்கியோ ஒலிம்பிக் அரங்கம்
அதிக பதக்கங்களைப் பெற்ற நாடு சப்பான் கொடி சப்பான்
1954 (முந்தைய) (அடுத்த) 1962

மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (III Asian Games) மே 24 1958 முதல், சூன் 1 1958 வரை யப்பான் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1820 வீரர்கள் பங்கேற்றனர். மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 13 விளையாட்டுகள் இடம்பெற்றன. ஹொக்கி, மேசைப்பந்து, டெனிஸ், கரப்பந்து ஆகிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன.

பங்குபெற்ற நாடுகள்[தொகு]

  1. ஆப்கானிஸ்தானின் கொடி ஆப்கானிஸ்தான்
  2. {{{பெயர் விகுதியுடன்}}} கொடி மியான்மர்
  3. இந்தோனேசியா கொடி இந்தோனேசியா
  4. ஈரான் கொடி ஈரான்
  5. சப்பான் கொடி சப்பான்
  6. Flag of the Philippines பிலிப்பைன்ஸ்
  7. சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர்
  8. தாய்லாந்து கொடி தாய்லாந்து
  9. இந்தியாவின் கொடி இந்தியா
  10. இலங்கையின் கொடி இலங்கை
  11. நேபாளம் கொடி நேபாளம்
  • பாகிஸ்தான்
  • இஸ்ரேல்
  • கொரியா
  • புரூணை
  • சீனா
  • ஹொங்கொங்
  • வியட்நாம்
  • கம்போடியா
  • மலாயா

மொத்தப் பதக்கங்கள்[தொகு]

  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 113
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 113
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 127
  • மொத்தப் பதக்கங்கள் - 353

விளையாட்டுக்கள்[தொகு]

அதிகாரபூர்வமாக 13 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:

  • தடகளம்
  • கூடைப் பந்து
  • காற்பந்தாட்டம்
  • நீச்சற் போட்டி
  • பாரம்தூக்குதல்
  • குத்துச்சண்டை
  • துப்பாக்கிச்சுடு
  • மற்போர்
  • சைக்கிள் ஓட்டம்
  • ஹொக்கி
  • மேசைப்பந்து
  • டெனிஸ்
  • கரப்பந்து

நாடுகள் பெற்ற பதக்கங்கள்[தொகு]

      நடத்திய நாடு: சப்பான்

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சப்பான் கொடி சப்பான் 67 41 30 138
2 Flag of the Philippines பிலிப்பீன்ஸ் 8 19 21 48
3 தென் கொரியாவின் கொடி தென் கொரியா 8 7 12 27
4 Flag of the Republic of China சீனக் குடியரசு 6 11 17 34
5 பாக்கித்தானின் கொடி பாக்கித்தான் 6 11 9 26
6 இந்தியாவின் கொடி இந்தியா 5 4 4 13
7 ஈரான் கொடி ஈரான் 4 6 6 16
8 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி தெற்கு வியட்நாம் 2 0 3 5
9 [[Image:{{{flag alias-1948}}}|22x20px|border|{{{பெயர் விகுதியுடன்}}} கொடி]] மியான்மர் 1 2 1 4
10 சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர் 1 1 2 4
11 இலங்கையின் கொடி இலங்கை 1 0 1 2
12 இந்தோனேசியா கொடி இந்தோனேசியா 0 2 4 6
13 தாய்லாந்து கொடி தாய்லாந்து 0 1 3 4
14 ஹாங்காங் கொடி ஹாங்காங் 0 1 1 2
15 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி மலாயா கூட்டமைப்பு 0 0 3 3
16 இசுரேலின் கொடி இசுரேல் 0 0 2 2
மொத்தம் 113 113 127 353

வெளி இணைப்புகள்[தொகு]