1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
நடத்திய நகரம் மணிலா, பிலிப்பீன்சு
பங்கெடுத்த நாடுகள் 19
பங்கெடுத்த வீரர்கள் 970
நிகழ்வுகள் 8
துவக்க விழா மே 1
நிறைவு விழா மே 9
திறந்து வைத்தவர் பிலிப்பீன்சின் அரசுத்தலைவர் ரமோன் மாக்சேசே
பந்தம் கொழுத்தியவர் என்ரிகிட்டோ பீச்
முதன்மை அரங்கம் ரிசால் ஞாபகார்த்த அரங்கு
அதிக பதக்கங்களைப் பெற்ற நாடு சப்பான் கொடி சப்பான்
1951 (முந்தைய) (அடுத்த) 1958

இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (II Asian Games)' மே 1 1954 முதல் மே 9 1954 வரை பிலிப்பைன்ஸ் மணிலாவில் நடைபெற்றது. இதில் 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 970 வீரர்கள் பங்கேற்றனர். இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 8 விளையாட்டுகள் இடம்பெற்றன.

பங்குபெற்ற நாடுகள்[தொகு]

 1. ஆப்கானிஸ்தானின் கொடி ஆப்கானிஸ்தான்
 2. {{{பெயர் விகுதியுடன்}}} கொடி மியான்மர்
 3. இந்தோனேசியா கொடி இந்தோனேசியா
 4. ஈரான் கொடி ஈரான்
 5. சப்பான் கொடி சப்பான்
 6. Flag of the Philippines பிலிப்பைன்ஸ்
 7. சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர்
 8. தாய்லாந்து கொடி தாய்லாந்து
 9. இந்தியாவின் கொடி இந்தியா
 10. இலங்கையின் கொடி இலங்கை
 11. நேபாளம் கொடி நேபாளம்
 • பாகிஸ்தான்
 • இஸ்ரேல்
 • கொரியா
 • புரூணை
 • சீனா
 • ஹொங்கொங்
 • வியட்நாம்
 • கம்போடியா

ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்[தொகு]

 • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 75
 • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 73
 • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 69
 • மொத்தப் பதக்கங்கள் - 218

விளையாட்டுக்கள்[தொகு]

அதிகாரபூர்வமாக 8 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:

 • தடகளம்
 • கூடைப் பந்து
 • காற்பந்தாட்டம்
 • நீச்சற் போட்டி
 • பாரம்தூக்குதல்
 • குத்துச்சண்டை
 • துப்பாக்கிச்சுடு
 • மற்போர்

நாடுகள் பெற்ற பதக்கங்கள்[தொகு]

      நடத்திய நாடு பிலிப்பீன்சு

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சப்பான் கொடி சப்பான் 38 36 24 98
2 Flag of the Philippines பிலிப்பீன்ஸ் 14 14 17 45
3 தென் கொரியாவின் கொடி தென் கொரியா 8 6 5 19
4 பாக்கித்தானின் கொடி பாக்கித்தான் 4 5 0 9
5 இந்தியாவின் கொடி இந்தியா 4 4 5 13
6 சினாவின் கொடி சீன மக்கள் குடியரசு 2 4 6 12
7 இசுரேலின் கொடி இசுரேல் 2 1 1 4
8 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி மியான்மர் 2 0 2 4
9 சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர் 1 3 4 8
10 இலங்கையின் கொடி இலங்கை 0 1 1 2
11 இந்தோனேசியா கொடி இந்தோனேசியா 0 0 3 3
12 ஆங்காங்கின் கொடி ஆங்காங் 0 0 1 1
Total 75 73 69 218