ஹலோ சகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹலோ சகோ
வகைகலந்துரையாடல்
இயக்கம்பத்ரி வெங்கடேஷன்
வழங்கல்சுருதி ஹாசன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்13
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்எஸ். ராம்மூர்த்தி
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்விஷன் டைம்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்28 அக்டோபர் 2018 (2018-10-28) –
27 சனவரி 2019 (2019-01-27)

ஹலோ சகோ என்பது நவம்பர் 25, 2018 முதல் சன் தொலைக்காட்சியில் ஒவொரு ஞாயிற்றுக்கிழமைகளும் பகல் 1 மணிக்கு ஒளிபரப்பான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை நடிகை சுருதி ஹாசன் தொகுத்து வழங்குகின்றார்.[1][2] இந்த நிகழ்ச்சிக்கான முகப்பு பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் முதல் பருவம் 13 அத்தியாங்களுடன் சனவரி 27, 2019 அன்று நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு சன் லைப் தொலைக்காட்சியில் ஒவொரு ஞாயிற்றுக்கிழமைகளும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.

நிகழ்ச்சியின் சுருக்கம்[தொகு]

இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் அவர்களின் நண்பர்களுடன் இணைந்து அவர்களின் நட்பு மற்றும் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து கொண்டுள்ளனர் என்பதை கொண்டுள்ளது.

பிரபலங்கள்[தொகு]

அத்தியாயம் பிரபலம் ஒளிபரப்பான நாள்
1 யுவன் சங்கர் ராஜா
சிவா
28 அக்டோபர் 2018 (2018-10-28)
2 நகுல்
தேவயானி
4 நவம்பர் 2018 (2018-11-04)
3 ஐஸ்வர்யா ராஜேஷ்
அருண்ராஜா காமராஜ்
11 நவம்பர் 2018 (2018-11-11)
4 கே. எஸ். ரவிக்குமார்
மீனா
18 நவம்பர் 2018 (2018-11-18)
5 ஹரீஷ் கல்யாண்
ரைசா வில்சன்
25 நவம்பர் 2018 (2018-11-25)
6 நிக்கி கல்ரானி
கிரிஷ்
2 திசம்பர் 2018 (2018-12-02)
7 ஷங்கர்
பாலாஜி சக்திவேல்
9 திசம்பர் 2018 (2018-12-09)
8 விஜய் சேதுபதி
பாலாஜி தாரானேதரன்
பிரேம்
ஆறுமுகம்
16 திசம்பர் 2018 (2018-12-16)
9 சதீஸ்
கருணாகரன்
23 திசம்பர் 2018 (2018-12-23)
10 ஜி. வி. பிரகாஷ் குமார்
சைந்தவி
சைதன்யா
30 திசம்பர் 2018 (2018-12-30)
11 சங்கீதா கிரிஷ்
ராய் லட்சுமி
6 சனவரி 2019 (2019-01-06)
12 எஸ். ஜே. சூர்யா
பிரியா பவானி சங்கர்
20 சனவரி 2019 (2019-01-20)
13 ஆர். ஜே. பாலாஜி
அக்சரா ஹாசன்
27 சனவரி 2019 (2019-01-27)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shruti Haasan's new TV show Hello Sago to premiere soon" (in ஆங்கிலம்). timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் Oct 24, 2018t. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "'Hello Sago' first season wrapped up!" (in ஆங்கிலம்). www.apherald.com. பார்க்கப்பட்ட நாள் January 8, 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹலோ_சகோ&oldid=3048431" இலிருந்து மீள்விக்கப்பட்டது