கிரிஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விஜய் பாலகிருஷ்ணன் (எ) கிரிஷ்
பிறப்பு செப்டம்பர் 12, 1977 (1977-09-12) (அகவை 37)
பிறப்பிடம் இந்தியாவின் கொடி திருச்சி, தமிழ்நாடு
இசை வகை(கள்) இந்திய இசை, உலக இசை
தொழில்(கள்) பாடகர்
இசைத்துறையில் 2006 – இன்று வரை

கிரிஷ் ஒரு தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்[1]. திரைத்துறையில் கிரிஷ் என அழைக்கப்படும் இவரது இயற்பெயர் விஜய் பாலகிருஷ்ணன் ஆகும்.

தொழில்[தொகு]

வேட்டையாடு விளையாடு (2006) திரைப்படத்தில் மஞ்சள் வெய்யில் எனும் பாடலுடன் கிரிஷ் ஒரு பின்னணி பாடகராக அறிமுகமானார். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இவர் பாடிய பல பாடல்கள் இவருக்கு வெற்றியைத் தந்துள்ளன.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamil Nadu / Chennai News : Kollywood's two new voices". The Hindu (2007-04-25). பார்த்த நாள் 2012-02-27.
  2. "Playback Singer Krish | Sakkarakatti | A R Rahman | Kamal Hassan | Actor | Tamil Films". Entertainment.oneindia.in (2008-12-04). பார்த்த நாள் 2012-02-27.
  3. "Krish (Singer) Songs (Audio)". cinefolks.com (2009-05-17). பார்த்த நாள் 2012-02-27.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஷ்&oldid=1554373" இருந்து மீள்விக்கப்பட்டது