சிவா (நடிகர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிவா | |
|---|---|
| பிறப்பு | இந்தியா |
| பணி | நடிகர், வானொலி ஒலிபரப்பாளர் |
| செயல்பட்ட ஆண்டுகள் | 2001 முதல் |
சிவா, ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும் ரேடியோ மிர்ச்சியைச் சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளரும் ஆவார்.[1][2][3][4][5][6] பெரும்பாலும் நகைச்சுவை கலந்த வேடங்களில் நடிக்கும் இவர், சென்னை 600028, சரோஜா (திரைப்படம்), தமிழ்ப் படம் போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.
நடித்த திரைப்படங்கள் [தொகு]
| ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2001 | 12பி | சிவா | பெயர் குறிப்பிடப்படாத அறிமுகம் |
| 2007 | சென்னை 600028 | கார்த்திக் | சிறந்த அறிமுக நடிகருக்கான விசய் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டார் |
| 2008 | சரோசா | அசய் ராசு | |
| 2010 | தமிழ்ப் படம் | சிவா | |
| வா | சுந்தரராசன் (சுரா) | ||
| 2011 | பதினாறு | சிவா | |
| கோ | அவராகவே | சிறப்புத் தோற்றம் | |
| 2012 | கலகலப்பு | ரகு | |
| 2012 | உல்தா | சீனு | தயாரிப்புக்கு முந்திய நிலை |
ஆதாரங்கள் [தொகு]
- ↑ Kamath, Sudish (12 September 2009). "Funny side up". தி இந்து. பார்த்த நாள் 2 February 2010.
- ↑ Rangarajan, Malathi (22 January 2010). "Spoofing around…". தி இந்து. பார்த்த நாள் 2 February 2010.
- ↑ Kamath, Sudhish (21 September 2009). "Everybody loves Shiva". தி இந்து. பார்த்த நாள் 2 February 2010.
- ↑ "Thriller instinct". தி இந்து (22 August 2008). பார்த்த நாள் 2 February 2010.
- ↑ Sangeetha, P (30 January 2010). "Shiva: A star in the making". டைம்சு ஆப் இந்தியா. பார்த்த நாள் 2 February 2010.
- ↑ http://www.videos.behindwoods.com/videos-q1-09/actor-actress-interview/shiva.html