வணக்கம் சென்னை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வணக்கம் சென்னை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வணக்கம் சென்னை
இயக்குனர் கிருத்திகா உதயநிதி
தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்
கதை ஏ. எல். விஜய்
நடிப்பு
இசையமைப்பு அனிருத் ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம். நாதன்
படத்தொகுப்பு டி.எஸ். சுரேஸ்
கலையகம் ரெட் ஜியன்ட் மூவிஸ்
வெளியீடு அக்டோபர் 11, 2013 (2013-10-11)
கால நீளம் 136 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஆக்கச்செலவு INR9 crore ({{INRConvert/Expression error: Unrecognized punctuation character "[".|9|7||USD|year={{{year}}}}})
மொத்த வருவாய் INR21.00 crore ({{INRConvert/Expression error: Unrecognized punctuation character "[".|21.00|7||USD|year={{{year}}}}})

வணக்கம் சென்னை அக்டோபர் 11, 2013இல் வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம். இதனைப் புதுமுக இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைத்துள்ளார்.

நடிப்பு[தொகு]

வரவேற்பு[தொகு]

இத்திரைப்படத்திற்கு சினிமா விகடன் இதழில் 41/100 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது.[1] "பார்த்த கதை, யூகிக்க முடிந்த காட்சிகள்தான். ஆனால், கலகலப்புக்காக, சின்ன வணக்கம் வைக்கலாம்!" என சினிமா விகடன் விமர்சனக்குழு தெரிவித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. வணக்கம் சென்னை - சினிமா விமர்சனம்