விளையனூர் இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விளையனூர் இராமச்சந்திரன்
பிறப்பிடம் தமிழ் நாடு, இந்தியா
வாழிடம் கலிபோர்னியா
துறை நரம்பியல், மனோதத்துவம்
பணி நிறுவனம் கலிபோர்னியா பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்

விளையனூர் இராமச்சந்திரன் (பி: 1951) ஒரு புகழ் பெற்ற நரம்பியல் மருத்துவ நிபுணர் ஆவார். தற்போது கலிபோர்னியா பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்நாட்டில் பிறந்த இவர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தார். பின்னர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்