கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கலிபோர்னியா பல்கலைக்கழகம்,சான் டியேகோ சின்னம் | |
|
|
|
| குறிக்கோள்: | பியட் லக்ஸ் (இலத்தீன்) |
| குறிக்கோள் தமிழில்: | ஒளி பரவட்டும் |
| நிறுவல்: | 1959 |
| வகை: | பொது வான்வெளி உதவித்தொகை கடல் உதவித்தொகை |
| நிதி உதவி: | $525 million[1] |
| வேந்தர்: | மேரி அன்னி ஃபாக்ஸ் |
| பீடங்கள்: | 1,057 (இளவேனில் 2009)[2] |
| இளநிலை மாணவர்: | 22,706 (இளவேனில் 2009)[3] |
| முதுநிலை மாணவர்: | 5,002 (கூதிர் 2008)[4] |
| அமைவிடம்: | சான் டியேகோ, கலிபோர்னியா, அமெரிக்கா (அமைவிடம்: ) |
| வளாகம்: | ஊரகம், 1,200 acres (4.9 கிமீ2) |
| செய்தித்தாள்: | UCSD கார்டியன் |
| நிறங்கள்: | கடற்படை நீலம் மற்றும் பொன்னிறம் |
| Mascot: | அரசர் டிரைடான் |
| தடகள விளையாட்டுக்கள்: | Tritons, NCAA Division II |
| சார்பு: | கலிபோர்னியா பல்கலைக்கழகம், AAU, WUN, CCAA |
| இணையத்தளம்: | www.ucsd.edu |
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ) (சுருக்கமாக யுசிஎஸ்டி அல்லது க ப சான் டியேகோ) அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் சான் டியேகோ நகரில் லா ஜொல்லா என்ற இடத்தில் அமைந்துள்ள ஓர் பொது ஆய்வு பல்கலைக்கழகம் ஆகும்.[5] கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியேகோ 1960ஆம் ஆண்டு முன்பிருந்த ஸ்கிரிப்ஸ் கடலியல் கழகதின் அருகே நிறுவப்பட்ட,கலிபோர்னியா பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பத்து பொது வளாகங்களில் ஒன்றாகும்.[6] இப்பல்கலைக்கழகம் கடலியல் உதவித்தொகை பெறும் மற்றும் வான்வெளியியல் உதவித்தொகை பெறும் ஆய்வு கழகங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.[7]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "UC Annual Endowment Report, Fiscal Year Ended June 30, 2007" (PDF). Office of the Treasurer of the Regents of the University of California (2008). பார்த்த நாள் 2008-03-28.
- ↑ "University of California Full-Time and Part-Time Headcount - SMG & MSP, Academic and PSS Personnel" (PDF). Statistical Summary of Staff and Students. University of California Office of the President (April 2009). பார்த்த நாள் 2009-07-17.
- ↑ "Result vote for ASUCSD Election Election" (PDF). Associated Students of UCSD (2009-01-16). பார்த்த நாள் 2009-07-17.
- ↑ "Fall 2008: University of California Statistical Summary of Students and Staff" (PDF). University of California Office of the President - Department of Information Resources and Communications (2009-04-02). பார்த்த நாள் 2009-07-17.
- ↑ "ogs.ucsd.edu/About/wlc/Pages/sd.aspx".
- ↑ "San Diego: Historical Overview". University of California History Digital Archives. பார்த்த நாள் 2008-09-17.
- ↑ "Institutions: University of California-San Diego". The Carnegie Foundation for the Advancement of Teaching. பார்த்த நாள் 2008-09-17.