சுப்பிரமணியம் சீனிவாசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுப்பிரமணியம் சீனிவாசன் Subramaniam Srinivasan |
|
|---|---|
| பிறப்பு | மார்ச்சு 10, 1903 திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், இந்தியா |
| இறப்பு | ஆகத்து 26 1969 (அகவை 66) மதராசு, தமிழ்நாடு, இந்தியா |
சுப்பிரமணியம் சீனிவாசன் பரவலாக எஸ். எஸ். வாசன் (மார்ச் 10, 1903 - ஆகத்து 26, 1969) என்று அறியப்படும் திரைப்படத் தயாரிப்பாளர். ஆனந்த விகடன் இதழின் உரிமையாளர். ஜெமினி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர்.
1948-ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா என்ற புகழ்பெற்ற திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே.
வாசன் இயக்கிய திரைப்படங்கள் [தொகு]
| ஆண்டு | திரைப்படம் | மொழி | நடிகர்கள் | குறிப்புகள் |
| 1948 | சந்திரலேகா | தமிழ் | ரஞ்சன், டி. ஆர். ராஜகுமாரி | - |
| 1948 | சந்திரலேகா | இந்தி | ரஞ்சன், டி. ஆர். ராஜகுமாரி | - |
| 1949 | நிஷான் | இந்தி | பி. பானுமதி, ரஞ்சன் | - |
| 1951 | சன்சார் | இந்தி | டேவிட் ஏபிரகாம் | |
| 1952 | மிஸ்டர் சம்பத் | இந்தி | மோதிலால், பத்மினி | - |
| 1954 | பாகுட் டின் ஹூயே | இந்தி | மதுபாலா | |
| 1955 | இன்சானியாட் | இந்தி | திலிப் குமார் | - |
| 1958 | வஞ்சிக்கோட்டை வாலிபன் | தமிழ் | ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, பத்மினி | - |
| 1958 | ராஜ் திலக் | இந்தி | ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா | - |
| 1959 | பாயிகம் | இந்தி | திலிப் குமார், வைஜயந்திமாலா | - |
| 1960 | இரும்புத்திரை | தமிழ் | சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா | - |
| 1961 | கர்ணா | இந்தி | ராஜேந்திர குமார், ராஜ் குமார் | - |
| 1967 | அவுரத் | இந்தி | ராஜேஷ் கண்ணா, பத்மினி | - |
| 1968 | தீன் பகுரானியன் | இந்தி | பிருத்விராஜ் கபூர் | - |
| 1969 | சத்ரஞ் | இந்தி | ராஜேந்திர குமார் | - |
வாசன் தயாரித்த திரைப்படங்கள் [தொகு]
| ஆண்டு | திரைப்படம் | மொழி | நடிகர்கள் | குறிப்புகள் |
| 1953 | ஔவையார் | தமிழ் | கே. பி. சுந்தராம்பாள் | - |