அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் (1890-1967), காரைக்குடி அருகிலுள்ள அரியக்குடி என்ற சிற்றூரில் பிறந்த ஒரு கருநாடக இசை மேதை. அரியக்குடி என்றே இசையுலகில் அறிமுகமான இவர் தமக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக்கொண்டார். 1918ஆம் வருடத்தில் தியாகராஜ ஆராதனையில் தம் முதல் கச்சேரியை நிகழ்த்தினார். ஒரு புகழ்பெற்ற சங்கீத பரம்பரையை உருவாக்கிய பெருமை இவரை சேரும்.
விருதுகள் [தொகு]
- சங்கீத கலாநிதி விருது 1938 வாய்ப்பாட்டு
- சங்கீத நாடக அகாதமி விருது 1952 en:Sangeet Natak Akademi Award
- பத்ம பூசன் 1958 en:Padma Bhushan Awards (1954–1959)
- இசைப்பேரறிஞர் விருது, 1960
