முத்து கிருஷ்ண மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்து கிருஷ்ண மணி
Muthu Krishna Mani
பிறப்புதமிழ்நாடு, இந்தியா
பணிசிறுநீரகவியல்
அறியப்படுவதுசிறுநீரகம் தொடர்பான குறைபாடுகள்
விருதுகள்
  • 1991 பத்ம பூசண்
  • தன்வந்தரி விருது
  • இரவீந்திரநாத் தாகூர் விருது

முத்து கிருஷ்ண மணி (Muthu Krishna Mani) என்பவர் இந்திய சிறுநீரகவியலின் முன்னோடி மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் ஆவார்.[1] இவர் சென்னை அப்போலோ மருத்துவமனை சிறுநீரகவியல் துறையின் முன்னாள் மேனாள் தலைவர் ஆவார்.[2] பீகாரைச் சார்ந்த இந்தியச் சுதந்திரப்போராட்ட வீரர் ஜெயபிரகாஷ் நாராயணன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டபோது சிகிச்சையளித்து மிகவும் பிரபலமானவர்.[3] இவருக்கு இந்திய அரசு 1991ஆம் ஆண்டு நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன்களுக்கான விருதான பத்ம பூசண் விருதினை வழங்கியது.[4] இவர் தன்வந்தரி விருது (2011)[5] மற்றும் ரவீந்திரநாத் தாகூர் விருதையும் பெற்றுள்ளார்.[6] இவர் 125க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[note 1] இந்திய சிறுநீரகவியலாளர் சமூக (தெற்கு அத்தியாயம் - ஐ.எஸ்.என்.எஸ்.சி) 2018 டாக்டர் பத்ரோஸ் மத்தாய் நினைவு சொற்பொழிவு இவரின் குறிப்பிடத்தக்கச் சொற்பொழிவாகும்.[7]

நூலியல்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Please see Selected bibliography section and external links

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dhanvantari Award for M.K. Mani" (in en-IN). 2011-10-21. http://www.thehindu.com/news/national/dhanvantari-award-for-mk-mani/article2556140.ece. 
  2. "Dr. M.K. Mani, Chief Nephrologist, Apollo Hospitals, Chennai, has been honoured with the Dhanvantari Award, 2011". www.apollohospitals.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). October 20, 2011. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
  3. "Dr M K Mani receives Dhanvantari Award 2011" (in en-US). November 12, 2011 இம் மூலத்தில் இருந்து 2016-03-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160321030300/http://www.indiamedicaltimes.com/2011/11/12/dr-m-k-mani-receives-dhanvantari-award-2011/. 
  4. "Padma Awards". Padma Awards. Government of India. 2018-05-17. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.
  5. "Nephrologist Dr M K Mani conferred 'Dhanvantari Award'". October 30, 2011. https://news.webindia123.com/news/articles/India/20111030/1862415.html. 
  6. "Pioneer of Nephrology in India, Dr M K Mani declared the Winner of 40th Dhanvantari Award". 2011-10-21. https://www.jagranjosh.com/current-affairs/pioneer-of-nephrology-in-india-dr-m-k-mani-declared-the-winner-of-40th-dhanvantari-award-1319192815-1. 
  7. "Scientific Programme" (PDF). Indian Society of Nephrology. 2018-06-04. Archived from the original (PDF) on 2018-07-29. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்து_கிருஷ்ண_மணி&oldid=3568022" இலிருந்து மீள்விக்கப்பட்டது