விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசம்பர் 19: கோவா - விடுதலை நாள்
- 1961 - டாமன் டையூ 450 ஆண்டுகள் போர்த்துக்கேயரின் ஆட்சியின் பின்னர் இந்தியாவின் ஆட்சியின் கீழ் வந்தது.
- 1967 - இரு நாட்களின் முன்னர் கடலில் நீந்தும்போது காணாமல் போன ஆஸ்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் (படம்) இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- 1984 - ஹாங்காங்கின் ஆட்சி அதிகாரத்தை சீனாவுக்கு ஜூலை 1, 1997 இல் கையளிக்கும் ஒப்பந்தம் சீனாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டது.
அண்மைய நாட்கள்: டிசம்பர் 18 – டிசம்பர் 17 – டிசம்பர் 16