விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
- 1865 - ரொபேர்ட் லீ தனது 26,765 படையினருடன் வேர்ஜீனியாவில் சரணடைந்ததில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1959 - மேர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை (படம்) நாசா அறிவித்தது.
- 1984 - ஸ்ரீ லங்கா கஜபா றெஜிமென்ட் இராணுவ வண்டி மீது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 19 படையினர் கொல்லப்பட்டனர்.