ராபர்ட் ஈ. லீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Robert Edward Lee
ராபர்ட் ஈ. லீ
ஜனவரி 19 1807 – அக்டோபர் 12, 1870 (aged 63)
Robert Edward Lee.jpg
ராபர்ட் ஈ. லீ, கூட்டமைப்பு இராணுவத்தின் தளபதி, 1863இல் எடுத்த படிமம்
பிறந்த இடம் ஸ்ட்ராட்ஃபொர்ட் ஹால், வர்ஜீனியா
இறந்த இடம் லெக்சிங்டன், வர்ஜீனியா
பணி நாடு ஐக்கிய அமெரிக்கா
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு
சேவை ஆண்டு(கள்) 1829–61 (ஐ.அ.)
1861–65 (அ.மா.கூ.)
தரம் கர்னல் (ஐ.அ.)
தளபதி (அ.மா.கூ.)
ஆணை வடக்கு வர்ஜீனியாவின் இராணுவம்
சமர்/போர்கள் மெக்சிக-அமெரிக்கப் போர்
அமெரிக்க உள்நாட்டுப் போர்
வேறு பணி வாஷிங்டன் மற்றும் லீ பல்கலைக்கழகத்தின் தலைவர்

ராபர்ட் எட்வர்ட் லீ (Robert Edward Lee, ஜனவரி 19, 1807-அக்டோபர் 12, 1870) 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த இராணுவத் தளபதியும் பொறியியலாளரும் ஆவார். 32 ஆண்டுகளாக ஐக்கிய அமெரிக்க இராணுவத்தில் பணி புரிந்தார். மெக்சிக-அமெரிக்கப் போரில் அதிகாரியாக இருந்தார். அமெரிக்க உள்நாட்டுப் போரில் கூட்டமைப்பு படையில் தளபதியாக பணியாற்றினார்.


"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%88._%E0%AE%B2%E0%AF%80" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்