வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் இந்து சமய வலைவாசலின் ஒரு பிரிவான முக்கிய நாள் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.

தாங்களும் இந்து சமய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான முக்கிய நாள் பற்றிய குறிப்புகளை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது மாதத்தின் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)

காப்பகம்[தொகு]

மே[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/மே

ஜூன்[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/ஜூன்

ஜூலை[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/ஜூலை

ஆகஸ்ட்[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/ஆகஸ்ட்

செப்டெம்பர்[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/செப்டெம்பர்

  • செப்டெம்பர் 4 - திருச்செந்தூர், பெருவயல் முருகன் தேர்
  • செப்டெம்பர் 7 - தேவகோட்டை விநாயகர் திருக்கல்யாணம்
  • செப்டெம்பர் 9 - விநாயகர் சதுர்த்தி
  • செப்டெம்பர் 14 - சபரிமலையில் 8 நாள் நடைதிறப்பு
  • செப்டெம்பர் 15 - விருதுநகர் சொக்கநாதர் தேர்
  • செப்டெம்பர் 16 - ஓணம்
  • செப்டெம்பர் 20 - மகாளய பட்சம் ஆரம்பம்
  • செப்டெம்பர் 21 - திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை

அக்டோபர்[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/அக்டோபர்

  • அக்டோபர் 4 - மகாள அம்மாவாசை
  • அக்டோபர் 5 - நவராத்திரி ஆரம்பம்
  • அக்டோபர் 12 - திருப்பதி ஏழுமலையான் தேர்
  • அக்டோபர் 13 - சரஸ்வதி பூசை
  • அக்டோபர் 14 - விஜயதசமி
  • அக்டோபர் 16 - சபரிமலையில் 6 நாள் நடைதிறப்பு
  • அக்டோபர் 18 - சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்

நவம்பர்[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/நவம்பர்

டிசம்பர்[தொகு]

வலைவாசல்:இந்து சமயம்/முக்கிய நாள்/டிசம்பர்

  • டிசம்பர் 2 - சிவன் கோவில்களில் சங்காபிசேகம்
  • டிசம்பர் 7 - திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை
  • டிசம்பர் 9 - சிவன் கோவில்களில் சங்காபிசேகம்
  • டிசம்பர் 13 - குற்றாலம் சிவன் தேர்
  • டிசம்பர் 16 - மார்கழி பூசை ஆரம்பம்
  • டிசம்பர் 17 - சிதம்பரம் கோவில் தேர்
  • டிசம்பர் 18 - ஆருத்ரா தரிசனம்
  • டிசம்பர் 28 - குச்சனூர் சனீஸ்வரர் ஆராதனை