திருக்கல்யாணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திருக்கல்யாணம் | |
|---|---|
| இயக்குனர் | கே. சந்திரபோஸ் |
| தயாரிப்பாளர் | ஆர். வசந்தி வசந்தாலயா |
| நடிப்பு | விஜயகுமார் ஸ்ரீவித்யா |
| இசையமைப்பு | இளையராஜா |
| வெளியீடு | ஏப்ரல் 14, 1978 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
திருக்கல்யாணம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சந்திரபோஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.