யூப்லிக்டிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூப்லிக்டிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
யூப்லிக்டிசு

பிட்சிங்கர், 1843
சிற்றினங்கள்

உரையினை காண்க

யூப்லிக்டிசு (Euphlyctis) என்பது தென்மேற்கு அறபுத் தீபகற்பம், பாக்கித்தான் மற்றும் ஆப்கானித்தான், இந்தியா, நேபாளம், மியான்மர் மற்றும் தாய்லாந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளில் காணப்படும் டைகுரோகுளோசிடே குடும்பத்தினைச் சார்ந்த தவளைப் பேரினமாகும்.[1] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் மதிப்பிடப்பட்ட இதன் நான்கு சிற்றினங்களில், எதுவும் எவ்வித அச்சுறுத்தலுக்கும் உட்பட்டதாகக் கருதப்படவில்லை.[2]

சிற்றினங்கள்[தொகு]

யூப்லிக்டிசு பேரினத்தில் எட்டு சிற்றினங்கள் காணப்படுகின்றன:[1][3]

  • யூப்லிக்டிசு முடிகெரே ஜோஷி, ஆலம், குரபயாஷி, சுமிதா மற்றும் குரமோட்டோ, 2009 யூப்லிக்டிசு சயனோபிலிக்டிசின் இணைச்சிற்றினமாக கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Frost, Darrel R. (2021). "Euphlyctis Fitzinger, 1843". Amphibian Species of the World: an Online Reference. Version 6.1. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 2 July 2021.
  2. IUCN (2013). "IUCN Red List of Threatened Species. Version 2013.1. <www.iucnredlist.org>". பார்க்கப்பட்ட நாள் 16 November 2013.
  3. "Dicroglossidae". AmphibiaWeb: Information on amphibian biology and conservation. [web application]. Berkeley, California: AmphibiaWeb. 2015. பார்க்கப்பட்ட நாள் 2 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூப்லிக்டிசு&oldid=3420138" இலிருந்து மீள்விக்கப்பட்டது