யு. ஸ்ரீநிவாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யு. ஸ்ரீநிவாஸ்
பிறப்பு பெப்ரவரி 28, 1969 (1969-02-28) (அகவை 45)
பாலக்கோல், மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா

உப்பலப்பு ஸ்ரீநிவாஸ் (Uppalapu Shrinivas, பி. பிப்ரவரி 28, 1969) இந்தியாவைச் சேர்ந்த மேண்டலின் இசைக் கலைஞர் ஆவார். இவரது இசையின் மூலாதாரம் கருநாடக இசை ஆகும். இவர் இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகளின் முன்னணி இசைக் கலைஞர்களுடன் இணைந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=யு._ஸ்ரீநிவாஸ்&oldid=1700224" இருந்து மீள்விக்கப்பட்டது