முத்திரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்திரியர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ் , தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
முத்தரையர்

முத்திரியர் (Muthiriyar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார்.

பிரிவுகள்[தொகு]

தமிழகத்தில், முத்திரியர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு வேறுபட்ட மொழியியல் குழுக்களாக வாழுகின்றனர்[1][2]

வாழும் பகுதிகள்[தொகு]

தமிழ் சமூகத்தை சேர்ந்த முத்திரியர்கள், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அடர்த்தியாக வசிக்கின்றனர்.[3]

வட தமிழகத்தில் முத்திரிய நாயுடு மற்றும் முத்திரிய நாயக்கர் என்ற பெயரில் வசிக்கும் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் பகுதிகளில், அதிக அளவில் வசிக்கின்றனர்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. அறிஞர் குணா, தொகுப்பாசிரியர் (Aug 1994). தமிழின மீட்சி ஒரு - வரலாற்றுப் பார்வை. பக். 109. "தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தெலுங்கு சமூகங்கள் - முத்துராஜா , முத்துராசா, முத்திரியர்" 
  2. ந. சி கந்தையா பிள்ளை, தொகுப்பாசிரியர். சிந்துவெளித் தமிழர்: தமிழர் யார்?- உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு- தென்னிந்திய குலங்களும் குடிகளும். அமிழ்தம் பதிப்பகம். பக். 156. https://books.google.co.in/books?id=7BduAAAAMAAJ&q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D:+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D:+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=0ahUKEwjrzI794qPqAhXH4zgGHViLAE0Q6AEIKDAA. "முத்திரையன்: பாளயக்காரர்களுக்கு இப் பெயர் வழங்கும். இது தெலுங்கில் முத்திராசன் என வழங்கும். இத் தெலுங்குச் சாதியினர் கிருட்டிணா, வட ஆர்க்காடு முதலிய இடங்களிற் காணப்படுகின்றனர்.இவர்களின் பட்டப் பெயர்கள் தோராவும், நாயுடுவும். இவர்கள் ஈசல் களைப் பிடித்து வற்றலிட்டு பானைகளில் சேமித்து வைத்து அவற்றை உணவாகப் பயன்படுத்துவர். இவர்களுக்குப் பிறப்புத் தீட்டு பத்து நாள்" 
  3. Census of India, 1961 - Volume 9, Part 6, Issue 15. India. Office of the Registrar General. 1965. பக். 102. https://books.google.co.in/books?id=4QO1AAAAIAAJ. "The Muthiriyars are a Tamil speaking community found largely in Tiruchirapalli and Thanjavur districts" 
  4. முத்தரையர் நடன. காசிநாதன், எம்.ஏ ., பதிவு அலுவலர், தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழ்நாடு, தொகுப்பாசிரியர் (1976). முத்தரையர். சேகர் பதிப்பகம், சென்னை. பக். 102. https://books.google.co.in/books?id=4QO1AAAAIAAJ. "செங்கல்பட்டு, சென்னை, தென்னாற்காடு, வடாற்காடு மாவட்டப் பகுதிகளில் முத்திரிய நாயுடு என்று இவர்கள் அழைக்கப்படுகின்றனர்" 
  5.    Edgar Thurston, தொகுப்பாசிரியர் (1909). Castes and Tribes of Southern India, Volume V of VII. Library of Alexandria. https://books.google.co.in/books?id=IYF-lsBwZnYC&pg=PT89&dq=Telugu+%E2%80%94+Balija,+B%C5%8Dya,+%C4%92kari,+Golla,+Kavarai,+Muttiriyan,+Odd%C4%93,+Tottiyan,+and+Uppiliyan&hl=en&sa=X&ved=0ahUKEwjAifSI3fTpAhXhwzgGHR4rCdgQ6AEIKDAA#v=onepage&q=Telugu%20%E2%80%94%20Balija%2C%20B%C5%8Dya%2C%20%C4%92kari%2C%20Golla%2C%20Kavarai%2C%20Muttiriyan%2C%20Odd%C4%93%2C%20Tottiyan%2C%20and%20Uppiliyan&f=false. "Naik, Naickan, Naicker, Nāyak or Nāyakkan has been returned, at recent times of census, by the Tamil Pallis, Irulas, and Vēdans, and also by various Telugu and Canarese classes, e.g,: — Telugu — Balija, Bōya, Ēkari, Golla, Kavarai, Muttiriyan, Oddē, Tottiyan, and Uppiliyan. Canarese — Bēdar, Cheptēgāra, Chārodi, Kannadiyan, Servēgāra, Siviyar, and Toreya. Some Jēn Kurumbas (a jungle folk) in the Wynād are also locally known as Naikers." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்திரியர்&oldid=3408844" இலிருந்து மீள்விக்கப்பட்டது