மாவீரன் (1986 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மாவீரன் | |
|---|---|
| இயக்குனர் | ராஜசேகர் |
| தயாரிப்பாளர் | ஜி. அனுமந்தராவ் |
| கதை | ராஜசேகர் |
| நடிப்பு | ரஜினிகாந்த், அம்பிகா, ஜெய்சங்கர், சுஜாதா, நாகேஷ், தாராசிங், விஜயகுமார், தேங்காய் சீனிவாசன், விஜயகுமாரி, சுனிதா, தியாகராஜ், விட்டல் பிரசாத், ரா. சங்கரன், பாப் கிரிஸ்டோ, வைத்தி, டினு வர்மா, பெங்களூர் சிதம்பரம் |
| இசையமைப்பு | இளையராஜா |
| வெளியீடு | 1986 |
| மொழி | தமிழ் |
மாவீரன் 1986 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அம்பிகா, மக்கள்கலைஞர் ஜெய்சங்கர், சுஜாதா, நாகேஷ், மற்றும் பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார்.