கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அம்பிகா |

|
| பிறப்பு |
நவம்பர் 16, 1962 (1962-11-16) (அகவை 50)
கேரளம், இந்தியா |
| தொழில் |
நடிகை |
| நடிப்புக் காலம் |
1979-present |
அம்பிகா ஒரு திரைப்பட நடிகை. அவர் தமிழ், கன்னடம்,மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அவரது சகோதரி ராதாவும் சமகாலத்தில் திரைப்பட நடிகையாகத் திகழ்ந்தார்.