மணிப்பூர் வெள்ளைப் பல் எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிப்பூர் வெள்ளைப் பல் எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெரில்மிசு

எல்லெர்மான், 1947
இனம்:
பெ. மணிபுலசு[2]
இருசொற் பெயரீடு
பெரில்மிசு மணிபுலசு
(தாமசு, 1916)

மணிப்பூர் வெள்ளைப் பல் எலி (Manipur white-toothed rat)(பெரில்மிசு மணிபுலசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும்.[3]

மணிப்பூர் வெள்ளைப் பல் எலி வடகிழக்கு இந்தியா, வடக்கு மற்றும் மத்திய மியான்மர் மற்றும் சீனாவின் யுன்னான் மாகாணம் (சல்வீன் ஆற்றின் மேற்கு) ஆகியவற்றில் காணப்படுகிறது. இந்தியாவில், இது அசாமில் உள்ள கோலாகாட், நாகாலாந்தின் கெக்ரிமா மலைகள் மற்றும் நாகா குன்றுகள் மணிப்பூரின் பிஷணுபூர், சேனாபதி மற்றும் இம்பால் மாவட்டங்களில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Molur, S. (2016). "Berylmys manipulus". IUCN Red List of Threatened Species 2016: e.T2770A22427746. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T2770A22427746.en. https://www.iucnredlist.org/species/2770/22427746. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. Wilson, D. E., and Reeder, D. M. (eds), ed. (2005). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help)CS1 maint: multiple names: editors list (link)
  3. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 894–1531. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
  •