பெருந்தலைக் கடலாமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Loggerhead sea turtle புதைப்படிவ காலம்: 40–0 Ma கிரீத்தேசியக் காலம் - Recent |
||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||
|
||||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||||
| Caretta caretta (லின்னேயஸ், 1758) |
||||||||||||||||||
| Loggerhead sea turtle range
Species synonymy
Genus synonymy
|
||||||||||||||||||
பெருந்தலைக் கடலாமை (Loggerhead sea turtle): கடல் ஆமையின் வகைகளுள் ஒன்றான இதன் அறிவியல் பெயர் Caretta Caretta ஆகும். இவை தோற்றத்தில் சிற்றாமையை ஒத்திருக்கும். ஆயினும் இவற்றின் பெரிய தலையும், தவிட்டு நிறத்திலுள்ள மேல் ஓடும் இவற்றை சிற்றாமையிலிருந்து வேறுபடுத்துகின்றன.[3] இவை ஒன்றரை மீட்டர் நீளம்வரை வளரும். எடை, 110 கிலோவரை இருக்கும். அரிதாகத்தான் இவை இந்தியக் கடற்பகுதிகளில் காணப்படுகின்றன. மீன்கள், இறால்கள், நண்டுகள், சிப்பிகள் ஆகியவற்றை உண்கின்றன. இவை ஒரு தடவையில் 60 முதல் 200 முட்டைகள்வரை இடும்.[4]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Caretta caretta". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல். Version 2009.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (1996). பார்த்த நாள் May 18, 2010.
- ↑ Seaturtles: Cheloniidae – Loggerhead Turtle (Caretta caretta): Species Accounts animals.jrank.org
- ↑ http://www.fws.gov/northflorida/SeaTurtles/Turtle%20Factsheets/leatherback-sea-turtle.htm
- ↑ History, Life. "Loggerhead Sea Turtles, Caretta caretta". MarineBio.
உசாத்துணை [தொகு]
- Bolten, Alan B.; Witherington, Blair E. (2003). Loggerhead Sea Turtles. Washington, D.C.: Smithsonian Books. ISBN 1-58834-136-4.
- Lutz, Peter L.; Musick, John A.; Wyneken, Jeanette (1997). The Biology of Sea Turtles. 1. Boca Raton, Florida: CRC Press. ISBN 0-8493-8422-2.
- Lutz, Peter L.; Musick, John A.; Wyneken, Jeanette (2003). The Biology of Sea Turtles. 2. Boca Raton, Florida: CRC Press. ISBN 0-8493-8422-2.
- Gulko, D.; Eckert, K.L. (2004). Sea Turtles: An Ecological Guide. Honolulu, Hawai’i: Mutual Publishing. ISBN 1-56647-651-8.
வெளியிணைப்புகள் [தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
| விக்கி ஊடக நடுவத்தில் Loggerhead sea turtle தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |